நடி கர் விஜய் திட்டி ய தால் மாஸ் டர் படத் திலி ருந்து வில கிய பிர பல சீரி யல் நடி கர் ..!! இத ற்கு எ ன்ன கா ரண ம் தெ ரியு மா ..?? தற் போ து அ ந்த சீரி யல் நடி கரே கூறி ய தக வ ல் ..!! என்ன வெ ன்று நீங் களே பா ரு ங்க ..!!

0 161

தமிழ் சினிமா உலகில் கடந்த  பொங்க லுக்கு ந டிகர் விஜய் நடிப்பில் வெளி யான திரை ப் படம் தான் மா ஸ்டர். இந்த  திரைப் பட த்தை மாநகரம் , கைதி போன்ற படங் க ளை இயக்கிய இயக்கு னர் லோ கேஷ் கனக ராஜ் இ யக்கியி ருந்தார் . இந்த படத்தில் விஜய் சேதுபதி,  மாள விகா மோகன ன் , ஆண் ட்ரியா , சாந் தனு  அர்ஜுன் தாஸ் போ ன்ற பல்வே று ந டிகர் , நடிகைக ள் நடித்தி ருந்தா ர்கள் . இத் தி ரைப் படம் தமிழ் மொழி மட்டு மில்லா மல் தெ லுங்கு, கன் னடம் ,மலை யாளம் ,இந்தி என்று பல் வேறு மொழி களில் டப்பிங் செ ய்யப்ப ட்டு வெளி யா னது.

இத்தி ரைப் படத் திற்கு அனிருத் இசைய மைத் திருந் தார் . இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அ னை த்தும் சூ ப்பர் ஹிட் அடித்தது . இத்தி ரை ப்படம் வசூ ல் ரீதியாக மாபெ ரும் சாத னை படைத் தது என்று கூட சொ ல்லலாம் . இ ப்படி யொரு  நிலை யில் மாஸ்டர் படத்தின் வா ய்ப்பை பிரபல சீரியல் நடி கர் தவறவி ட்டது குறி த்த தகவல் வெ ளி யாகியு ள்ளது .

அந்த வகை யில் விஜய் தொலை க்கா ட் சியில் ஒளிப் பரப் பாகி வரும் பாக்கி யல ட்சுமி சீரியல் மக்களிடையே நல்ல வர வே ற்பை பெ ற்று வருகிறது . இந்த சீரிய லில் எழில் என்ற க தாபாத் திரத் தில் நடித்து வருபவர் தான் விஜே வி ஷால்.  இவர்  மாஸ்டர் படத் தின் வா ய்ப்பை தவற விட்டது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளி த்திருந் தார் .

அதில் மாஸ்டர் பட த்தின் ஷூட்டி ங்கி ன் போ து நான் அங்கு இரு ந்தேன்.  அப்போது என க்கு திடீ ரென உட ல்நிலை சரியி ல் லாமல் போ னது . இத னால் அந்த படத்தி ன் படப் பிடிப் பில் இரு ந்து வெளி யே வந்து விட்டே ன்.  குறிப்பாக விஜய் அண்ணா என் னை திட் டிய  பின்ன ர் தான் நான் வெளியே வந்தேன் . மேலும் நடிகர் விஜ ய் என் னை பற்றி விசா ரித்து  விட்டு,

எனக்கே  தெரி யாமல் என் னுடை ய வீட்டிற்கு போன் செய்து என்னை அடுத்த நாள் பேக் ப ண்ண வை த்தார். இதன் பிறகு உன் னு டைய உட ல் நலம் தான் மு க்கிய ம் படமெ ல்லா ம் அப்புறம் பண்ணி க்க லாம் எ ன்று அறிவுரை கூறி என் னை  அனுப்பி வை த்தார்.  மேலும் ஒரு நாள் மாஸ்டர் படத்தின் ஷூ ட்டிங் ஸ் பாட் டில் நடி கர் விஜய் அண் ணா எ ன்னை உட்கா ரவை த்து என் ன பண் ணிட்டு  இருக் கீங்க என் று கேட்டா ர் .

அத ற்கு நான் விஜய் தொ லைக் காட்சி யில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ் ச்சி யிலும் பாக்கிய லட்சு மி என்ற சீரி யலில் பணி புரிந்து வருகி றேன் என்று கூறி னேன் . உடனே நடிகர் விஜய்  அண் ணா நீ  நல்லா  ந டன மாடுவ போல  .? என்று என் னை ஊக் கப்ப டுத்தி பேசி னார் . அவர் இவ்வா று கூறி யதால்  எனக் கு என் ன சொல்வது என் று தெரி யாமல் தி கைத்து ப் போ னேன் .

மே லும் எ ன்னை  பற்றி அவரு க்கு அ வ்வள வாக தெரியாது.  அப்ப டி இருந் தும் கூட   அவ ருடைய நண்ப ர்களிடம் எப்படி பேசுவாரோ அதே மா  திரி  தான் என் னிடம் பேசி னார் . அப் போது தான் மா ஸ்டர் படத்தின் வாய் ப்பைத் த வற  விட் டதை நி னை த்து  வரு ந்தி  னேன் எ ன்று கூறி னார் வி ஜே வி ஷால் அவர்கள் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.