நண் பன் படத் தில் ஸ்ரீ கா ந்த் ரோ லில் மு தலி ல் ந டிக்க இரு ந்த து வே று ஒரு நடி கரா ..?? அட , இந் த பிர பல நடிக ர் தா னா ..?? பிரம் மா ண்ட இய க் குன ர் படத் தின் வாய் ப் பை மறு த்த நடி கர் ..!! இணை யத் தில் வெ ளி யா ன தக வ ல் ..!!

0 222

ஷங்கர் ஓர்  திரை ப்பட இயக்கு னர் மற்றும் தயாரி ப்பா ளார் ஆவார் . இவர் 1993 ஆம் ஆண்டு அர் ஜுன் நடிப்பில் வெ ளியான ஜென் டில் மேன் என்ற படத்தின் மூலம் இயக்கு னராக தமிழ் சி னி மா விற்கு அ றிமுகமா னார் . இப்படம் ந ல்ல வரவே ற்பை பெ ற்று இருந்தது . பின்ன ர் இந்த படத்தை தொடர் ந்து  காதலன் ,இந்தியன் ,ஜீன்ஸ், முதல் வன் போ ன்ற பல வெ ற்றி படங்க ளை கொடுத்து தனக் கென ஒரு தனி இடைத்தை பிடித்து கொண் டார்  இயக் குனர் ஷங்கர் அவர்கள் .

பெரும் பா லும் இவரின் பட ங்கள் பிரம்மா ண் டமான காட்சிய மை ப்புகள், புதிய தொ ழில்நுட் பங்கள் மற்றும் அதிரடி யான சமூக மாற்ற கரு த்துக்க ளுக்காக பேசப்படுகிறது.  இவர் எஸ் பிக்ச ர்ஸ் என்ற த யாரிப்பு நிறுவ னத்தை யும் நடத்தி வருகி றார் .  தயாரி ப்பாளா ராக முதல் வன் . காதல் . இம் சை அரசன் 23 ம் புலிகேசி , வெயில் போ ன்ற பல படங் களை தயாரித் து உள் ளார் .

தற்போது இவர் தெ லுங்கு நடிகர் ராம் சர ணை வைத்து ஒரு திரைப் படத்தை இயக்கி வரு கிறார் . மே லும்  இவரி ன் இயக்க த்தில் க டந்த 2012ஆம் ஆ ண்டு விஜய் நடிப் பில்  வெளி யான திரை ப்ப டம் தா ன் ந ண்பன் . ஹிந் தியில் அமீர் கான் நடிப்பில் வெளி யாகி  சூப்பர் ஹிட் அடித்த படம் தான் 3 இடியட்ஸ் .

இந்த படத்தின் மறு ஆக் கம் தா ன்  நண்ப ன் திரை ப்படம்.  இந்த படத்தில் விஜய், ஸ்ரீகாந்த் ,ஜீவா, சத் யராஜ் ,எஸ் ஜே சூர் யா போன்ற  பல முன்ன ணி நட்ச த்திர ங்கள் ந டித்திரு ந்தனர்.  இத்தி ரைப் படம் வெ ளியாகி ரசிகர் க ளிடை யே நல்ல வரவே ற்பை பெற்றி ருந்தது.

இ த் திரைப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்  ஒரு மு க்கிய கதா பாத்தி ரத்தில் நடித்தி ருந்தார் . ஆனால் இந்த கதாபா த்திரத் தில் மு தலில் நடி க்க வேண் டியது வேறு ஒரு நடிகர் தா னாம் . அந்த வகை யில் இயக்குனர் ஷங்கர்  கதை யை எழுது ம்போ து அந்த க தா பா த்திரத்தில் மு தலில் நடிகர் நகு லை  தான் நடிக்க  வைக்க வேண் டும் என்று எ ண்ணி னாராம் .

பின் னர் ந டிகர் நகுலிடம்  கேட்ட பொ ழுது சில கா ரண ங்களா ல் நடிக்க முடியாது என் று மறு த்து விட் டார் . இதன் பி றகு  தான் நடிகர் ஸ்ரீ காந்த் அந்த கதா பாத் திரத்தில்  நடி த் துள்ளா ர் . மேலும் நடிகர் நகு லை பா ய்ஸ் என்ற பட த்தின் மூலம் அறிமு கம் செய்து   வைத் தது இ யக்குனர் ஷங் கர் தான் எ ன்பது குறிப் பிடத்த க்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.