45 வருட ங்களா க ரஜினி கா ந்திற் காக காத்து க்கொ ண்டி ருக்கு ம் சர்க் கஸ் கலை ஞர் ..!! ரஜி னி க ண்டக் டரா க இரு ந்த போ து ஏற்ப ட்ட ந ட்பு ..!! பின் னர் அ வர் நடி கரா ன பிற கு சந் திக்க முடி யவி ல் லை ..!! ஏக் கத் துடன் அவ ரே கூ றிய தக வ ல் ..!!

0 83

தமிழ் சினிமா உ லகில் உய ரம் குறை ந்த எத்த னையோ நடிகர்கள் உள்ளா ர்கள் . அந்த வகையில் தமிழ் ரசிகர் களுக்கு பரிச்ச யமான நடிக ர்கள் என் றால் கிங் காங் துவ ங்கி டிஷ்யூம் கின் னஸ் பக்ரு வரை பல பேரை  கூறலா ம் . ஆனால் ஒரு சில உயரம் கு றைந்த நடிகர்க ளை பற்றி நாம் தெரிந் தி ருக்க வாய் ப்பு கள் இல் லை . அந்த வரிசை யில் துளசி தாஸ் என் ப வரும் ஒருவ ராவார் . சென் னை யில் நடத் தப்படு ம் பிரபல சர்க் கஸ் தான் கிரேட் பாம் பே சர் க்கஸ் .

இந்த ச ர்க்கஸ் நிகழ் ச்சியில் 100க்கும் மேற்பட்ட  தொழிலா ளர்கள்  வேலை செய்து வரு கி றா ர்கள் . இந்த நிகழ் ச்சியில் ஜோ க்கராக நடி ப்பவர் தான் துளசி தா ஸ் சவுத்ரி.  இவர் பார் ப்ப தற்கு உயரம் குறை ந்த  நப ராக தெரி ந்தாலு ம் , இவரின் நகை ச்சுவை யான நடிப்புக்கு பெரிய வரவேற்பு இ ருக்கும் . இவர் பீ கார் மாநில த் தை சேர் ந்தவர் .

தன் னுடைய இளம் வய தி லேயே சர்க்க ஸ் நிறுவன த்தில் சேர் க்கப்ப ட்டார். அந்த வ கையில்  12 வயதில் தொட ங்கிய இவ ரின் ஜோ க்கர் பணி தற்போது 74 வயதாகியும் தொ டர்ந்து கொ ண்டு போகி றது.  மேலும் இவர் 62 வ ருடங் களாய் ஒ ரே நிறுவ னத் தில் வே லை செ ய்து வருகி றார் என் பது ம் குறிப் பிடத் தக்கது . இந்நி லை யில் இ வரிடம் சமீபத்தில் பேட்டி ஒன் று எடுக்க ப்பட் டது.

அ தில் சூப் பர்  ஸ்டார் ரஜினி கா ந்த் குறி த்து சுவா ரஸ்ய மான தக வலை கூறியு ள்ளார் . அதில் , சூப்பர் ஸ் டார் ரஜி னிகாந்த் அ வர்க ளை எனக் கு நன் றாகத் தெரியும் . பல ஆ ண்டு களு க்கு மு ன்பா கவே நான் அவருடன் நண்ப ராக பழகி யிருக்கி றேன் . நான் பெ ங்க ளூரில் இருந்த போது  ஓய்வு நேர த்தில் சில இடங்களை சுற் றிப்பா ர்க்க செல் வோம் .

அப் போது பஸ் சில் ப யணம் செய்த போது தா ன் ரஜினி கா ந்தின் நட்பு எனக்கு கிடை த்து . அந்த பஸ் ஸில் க ண்டக் டராக பணி யாற்றி வந்த ரஜினியும் நானும் நல்ல  உரை யாடல் மூலம் நண் பர்க ளாக மாறி னோம் . இதன் பிற கு நான் வரு வதற்கு முன் னே எனக் காக ஒரு சீட் டு போட்டு  வை த்தி ருப்பார் . அவர் தின மும்  என் னிடம் சர்க் கஸ் குறி த்த அ னுபவ ங்கள்  பற்றி கேட்பார் .

இதன் பிறகு அ வர் சினி மா துறை யில் பெரிய நடிக ராக மாறிய பி ன்னர் அவ ரை சந்தி க்க எ னக்கு  வாய் ப்பு ஏதும் அ மையவி ல்லை . மே லும் அவர் நடித்த படங்க ளை பார்க் கும் போ தெல் லாம் எ னக்கு அவருடன் பழகிய பழைய நினை வுகள் தான் ஞாப கம் வரும்.  அவர் எங் க சர்க்கஸ் கம்பெனிக்கு சிறப்பு வி ருந்தி னராக வருவார் என் று ஒவ் வொரு வரு ஷமும் நா ன் கா த்துக் கொ ண்டே இருப்பேன்.

ஆனா ல் 45 வருடங்க ளுக் கு மேலா கியும் என் னுடைய காத்தி ருப்பு தொ டர்ந்து கொ ண்டு தா ன் இருக்கிறது.  இதுவ ரை அவர் வரவி ல்லை என் று ஏக்கத் துடன் கூறியுள் ளார் துளசி தாஸ்.  இதன் பின் னரா வது இவரின் ஆசை யை நி றைவே ற்றுவாரா ரஜினி காந்த் என்று பெ ரிதும் எதிர் பார்க்க ப்படுகி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.