மீரா மிது ன் கதா பாத் திரத்தி ல் நடித் துள் ள பிக் பாஸ் பாவ னி ரெ ட்டி ..!! அது வும் எந் த படத் தி ல் தெரி யுமா ..?? என் னவெ ன்று நீங் க ளே பாரு ங் க ..!! இணை யத்தி ல் வெ ளி யான வீடி யோ கா ட்சி உ ள் ளே ..!!

0 124

தற்போது விஜய் தொ லை க்காட் சியில் ஒளிப் பரப்பாகு ம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல விறு விறுப் புடன் ஓடிக் கொண்டி ருக் கிறது.  இதுவ ரை இந்த நி கழ்ச்சி 90 நா ட்களை கடந்த இறு தி கட்ட த்தை நோ க்கி செல் கிறது.  கடந்த நான்கு  சீசன் களை விட இந்த சீசன் பல மா ற்றங் க ளுடன் செல்வ தால் மக் கள் மத்தி யில் மிகப் பெரிய வர வேற்பு கிடை த்துள் ளது.  மேலும் இந்த  நிகழ்ச் சியில் போ ட்டியா ளராக கலந்து கொ ண்ட வர் தான் பாவ னி ரெட்டி . இவர் ஒரு  இந்திய மாடலும்,   நடி கை யும் ஆவார் .

இவர் த ன்னு டைய 21 ம் வயதி ல் மாட லாக தன து வாழ்க் கை யைத் தொ டங்கி னார்.  பின் னர் 2015ஆம் ஆண்டு ரெட்டை வால்  குருவி என்ற தி ரைப்பட த்தில் முத ன் முத லாக நடித்தார் . இத னைத் தொ டர்ந்து  2017 ஆம் ஆண்டு விஜய் தொ லைக் காட்சி யில் ஒளி ப்பரப் பான  சின் னத்த ம்பி என்ற தொலை க் காட்சித்  தொடரில்  நடிகை யாக நடித்து நல் ல வர வேற் பைப் பெற்றார்.

இவர் இந்த சீரியல் மூலம் ரசிகர் களு க்கு பரிச் சயமா னவர் என்று கூட சொ ல்லலா ம்  . இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடி கரான பிரதீ ப் குமார்   என்ப வரை காதலித்து திரும ணம் செய்து கொ ண்டா ர்.  பின்னர் இ வரின் கணவ ர் சில பிரச்ச னை களால் தூக்கிட்டு தற் கொ லை செய்து கொ ண்டார் . பி ன்னர் மனம் உடைந்து போன  பாவனி   பிறகு மீண் டும் சீரியல் மற்று ம் படங் கள் நடித்து வந்தார்.

இந்நி லையில் தற்போ து இவ ர் பிக் பாஸ் சீ சன் நிக ழ்ச்சி யின் மூ லம் தனக் கென ஒரு தனி இட த்தை பிடி த்துக்கொ ண்டார்.  இவர் தமிழ் மொழி ம ட்டும ல்லா மல் , தெ லுங்கு  மொழி யிலும்  சில பட ங்க ளில் ந டித்து ள்ளார்.  அந் தவ கை யில் தெ லுங்கில் வெ ளியாக இ ருக்கும் சே னா பதி  என்ற பட த்தில்  நடித்து ள்ளார்.

இப்ப டத் தின் டிரை லர் சமீப த்தில் வெளி யாகி நல்ல வரவேற் பைப் பெற்றது . இப்படி வெளி யா க உள்ள  இந்தப் படம் தமி ழில் கடந் த 2017ஆம் ஆண்டு ஸ்ரீ கணே ஷ் இயக்க த்தில் வெளி யாகி மா பெரும் வெ ற்றி பெற்ற 8 தோ ட்டாக் கள்  என்ற படத்தின் ரீ மேக் என்ப து குறிப்பி  டத்தக்கது .

மே லும் இந்த 8 தோட் டாக் கள் படத்தில் மீரா மிதுன் நடித்த கதா பாத்தி ரத்தி ல் தான் நடிகை பா வனி ரெ ட்டி நடி த்து ள்ளார் . இப்படி யொரு நிலை யில் சேனாப தி படத் தில் நடிகை பவா னி ரெட்டி நடித்துள் ளதா ல் ரசிக ர்கள் பெ ரிதும்  அப்படத் திற்கு எதிர்பா ர்த்து கொண் டிருக்கி ன்றன ர். இ தோ அ ந்த படத் தின் ட்ரை லர் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.