மறை ந்த முன் னா ள் முத ல் வர் ஜெய லலி தா ஆட் சி யில் நடந் த சம் பவ ம் தா ன் அஜி த்தி ன் வலி மை யா ..?? இது குறி த்து பேட் டியி ல் தக வ லை வெளி யி ட்ட இயக் குன ர்..!! என்ன வெ ன்று நீங் க ளே பா ருங் க ..!!

0 156

அஜித் குமார்  ஒரு தென் னிந் தியத் திரைப்பட நடிகர் ஆவார் . இவர் 1993 ஆம் ஆண்டு வெளி யான அமரா வதி என்ற திரைப் படத் தின் மூலம் தமிழ் தி ரையு லகிற்கு அறிமுக மா னார் . ஆனால் தமிழ் தி ரை யுலகி ல் அறிமு க மாகும் மு ன்னர் 1992 ம் ஆண் டு வெளி யா ன  பிரேம புஸ்த கம் என்ற  தெ லு ங்குத் திரைப் படத்தி ல் அறி முகமா னார் . அமராவதி  படத்தை தொடர்ந்து பல படங்க ளில் நடித்து  மக்கள் ம த்தி யில்  தனக் கென ஒரு தனி இட த்தை உருவா க்கி க் கொ ண்டார்.

மேலும்  இ வர்   கா த ல்  கோட்டை ,  அவள் வரு வாளா  மற்றும்   கா தல்  மன்னன் ஆ கிய பட ங் கள் மூலம்  ஒரு   கா தல்   ஹீ ரோ வா க த ன்னை  நிலை நிறு த்திக் கொ ண்டார். ரசிக ர்க ளால் இவர் அல்டி மேட் ஸ்டார் என்றும் த ல என்றும் அழை க்கப்ப டுகிறார் . அஜித்  குமார், கார் மற்றும் பைக் ரேஸ் பந்தயங்களிலும் பங்கு பெற் றுள்ளா ர்.

மேலும் 2013- வது ஆண்டி ல் கூகு ளில் அதிகம் தேடப்பட்ட தென்னி ந்திய தி ரைப்பட நடிகரும் ஆவார் . இப்படி யொ ரு நி லையில் நடிகர் அஜித் இயக்குனர் எச் வி னோத் இய க்கத்தி ல் வலி மை  என்ற திரை ப்படத்தில்  நடித்து வருகி றார்.  ஏற்கனவே இவர்கள் கூட்ட ணியில் வெளி யான நேர் கொண் ட பார் வை வெற் றிக்கு பிறகு மீ ண்டும் வ லிமை படத் தின் மூலம் இணை ந்து ள்ள னர்.

இந்த பட த்தை ம றைந் த நடிகை ஸ்ரீ தேவி யின் கணவர் போனி கபூர் த யாரித்து ள்ளார்.  இப்பட த்தி ற்கு யுவன் சங்க ர் ரா ஜா இசைய மைத்திரு க்கி றார். மேலும் சமீபத்தில் வெளி யான இப்படத்தி ன் உரு  வான விதம் பற்றிய வீடியோ  வெளியா கி ரசிகர்க ளிடையே நல் ல வர வேற்பை பெற்றிரு ந்தது.

இந் நிலை யில் இப்படத்தின் இய க்கு னரான  எச் வினோ த் இந்த படம் குறித் த ஒரு சுவார ஸ்ய தகவலை சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவி த்துள் ளார் .அதில்  அஜி த் தின் கதா பாத் திரம் உருவா ன தற்கான பின்னணி கு றி த்து கூறி யுள்ளார் . அந்த வ கையில்  மறை ந்த முன் னாள் முதல் வர் ஜெ யலலிதா ஆட் சியில்,

இருந்த போ து பைக் ரேசர் ஒரு வரு க்கு நேர டியாக எஸ் ஐ யாக  பணிய மர்த் தப்ப ட்டார்.  இவ் வா று நடந்த சம்ப வத்தை கரு வாக கொ ண்டு தான் வ லிமை படத்தில்  அஜி த்தின் கதா பாத் திரத்தை உருவாக் கி  உள்ள தாக இயக் குனர் எச் வி னோத் கூறியி ருந்தார் . இந்தத் த கவல் தற் போது அஜித்  ரசிகர் களா ல் சமூக  வலை த்தள ங்களில் வை ரலா க்கப்பட்டு  வருகிற து…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.