பிர பல நடி கை ராதி காவி ன் தங் கை யை பார்த் துள்ளீ ர் களா..?? அட, இவரு ம் ஒ ரு நடி கை தா னா ..?? அது வும் இ ந்த பிரப ல நடி கரி ன் மனை வி யா ..?? வெளி யா ன புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 163

ராதிகா சரத்  குமார் தென்னி ந்தியத் திரைப்பட நடிகை தொ லைக் காட்சி ,சீரியல் நடிகை மற்றும்  தயா ரிப் பாளர் ஆவார், இவர் ராடன் மீடியா என்ற நிறுவ னத் தின் நிறுவனரும் ஆவார் . இதன் மூலம் பல தமிழ் திரை ப்படங் கள் மற்றும் தென் னிந்திய தொலை க்காட்சி தொடர்க ளை தயா ரித்து வருகி றார். மேலும் இயக்குனர் பாரதிராஜா இயக்க த்தில் 1978ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகை ராதிகா தமிழ் திரை த்து றைக்கு அறி முகமா னார் .

இந்தப் படத்தைத் தொட ர்ந்து நிறம் மா றாத பூக்கள் ,இ ன்று போய் நாளை வா ,போ க்கிரி ராஜா போன்ற பல படங்க ளில் நடித்து தனக் கென ஒரு தனி இடத் தைப் பிடித்துக் கொ ண்டார் . இதைய டுத்து வெள்ளித் திரை யைத் தொடர்ந்து சின்னத் திரை யிலும் சித்தி ,அண் ணா மலை ,வாணி ராணி போன்ற பல சீரியல் களில் நடித்து ள்ளார் .

மேலும் இரண்டு முறை  விவா கரத் தான நடிகை ராதிகா பின்னர் 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்கு  மாரை திரு மணம் செய்து கொ ண்டார் .இவருக்கு ஒரு மகன் உள்ளார் .இந்நி லை யில் நடிகை ராதி காவின் தங்கை குறித்த தக வல் தற்போது வெளி யாகியு ள்ளது.

அந்த வகை யில் பழம்  பெரும் நடி கர் எம் ஆர் ராதா வுக்கு அவரின் மூன்றா ம் மனை வியா ன கீதா விற்கு பிறந்தவர்தான் நடிகை ராதிகா, நிரோ ஷா மற்றும் திரை ப்படத் தயா ரிப் பாளர் ராதா மோகன் .இவர் களின்  உடன்பி றவா சகோ தரர் தான் பிரபல நடிகர் ராதாரவி அவ ர்கள் .

இதில் நடிகை நிரோ ஷா 1988ஆம் ஆண்டு வெளி யான அக்னி நட்சத் திரம் என்ற திரை ப்படத் தின் மூலம் கதா நாயகி யாக அறிமு கமான வர் . இதனை த்தொ டர்ந்து செந்தூ ரப்பூவே ,சூரசம் ஹாரம்,பட்டிக் காட்டு தம்பி போன்ற பல படங் களில் நடி த்து வ ந்தார்.

பின் னர் தன்னு  டன் இ ணைந்து நடித்த நடிகர் ராம் கியை  திரும ணம் செ ய்து கொண் டார். இப்படி யொரு நிலையில்  நடிகை ரா திகா மற்றும் நிரோ ஷா ஆகிய இருவரும் அவர் களில் அம்மா வுடன் எடுத்த புகை ப்படம் தற் போது சமூக வலைத் தளங் களில் வெளி யாகி வைர லாகி வருகிறது .இதோ  அந்த புகை ப்படம் நீங் களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.