பிக் பாஸ் சஞ்சீ வின் அக் கா வும் ஒரு பிர பல நடி கை யா ..?? உத வி செ ய்ய போ ய் உயி ரை விட் ட சோ கம் ..!! தற் போ து இவ ரின் மக ளை அப் பா ஸ்தா னத் தில் கவனி த்து வ ரும் சஞ் சீவ் ..!! வெ ளியா ன தக வல் உ ள் ளே ..!!

0 4,830

த ற்போது  விஜய் தொலை க்காட் சியில் ஒளிப்ப ரப் பாகி வரும் பிக்பா ஸ் நிகழ்ச்சி 78 நாட்க ளை கடந்து ஓடிக் கொ ண்டிருக் கிறது.  இந்த சீசனில் ரசிகர் களு க்கு பரிச்சய மா ன முகங்க ளை விட பரிச்ச யமில் லாத முகங்கள் தா ன் அ திகம்.  மேலும்  இந்த நிகழ் ச்சி யில் தற்போது போட் டியாளர் களுக் கு  இடையே பல வி வாத ங்க ளும், வன் மமும் அதி க ரித் துக் கொண் டே போகிறது .  இந்த நிக ழ்ச் சியில்  வாரம் ஒரு எலிமி னே ஷன் என்ற வகை யில் நடந் து வருகி றது .

இதில் சமீ பத் தில் வை ல்ட் கார்டு போ ட்டி யா ளராக அமீர் மற்று ம் ச ஞ்சீவ் ஆகி ய இருவ ரும் பிக்  பாஸ் வீட்டு க்குள் வந்த னர் . இதில் நடிகர் சஞ் சீவ்  நாம் அனை வ ருக்கும் தெ ரிந்த வர் தான்.  மேலு ம் இவர் விஜய்யின் நெ ருங்கிய  நண் பர் எ ன்பதும் குறிப் பிடத்த க்கது . ஆனால் இவ ரின் சகோ தரி யு ம் ஒரு  நடிகை என்பது பல ருக்கும் தெரி யாத ஒ ன்று .

அந்த வகை யில் இவ ருடைய அக்கா வேறு யாரு மில்லை  பிரபல  நடிகை  சிந்து அ வர்கள்  தான் . மேலும் பிரபல நடிகை மஞ்சு ளா விஜய கு மாரின் சகோ த ரியா ன ஷி யாமளா அவ ர்களின்  மகன் மற்று ம் மகள் தான் சஞ்சீவ் மற்று ம் சி ந்து ஆ கிய இருவ ரும். ராம்கி , அருண் பாண் டி யன் நடிப்பில் வெ ளியான  இ ணை ந்த கைகள் என்ற திரைப் படத் தின் மூலம்  நடிகை  சி ந்து  கதா நா யகியாக அ றிமு கமா னவர் .

இந்த  படத்தை  தொடர்ந்து ப ட்டிக்கா ட்டு தம்பி ,பரம் பரை , சின்னத்தம்பி போன்ற பல திரை ப்பட ங்க ளில் நடித்துள் ளார். இவர்  வெள்ளி த்தி ரை மட்டு மல்லா து சின்னத் தி ரை சீரியல் க ளில் நடித்து த னக்கெ ன ஒரு தனி இட த்தை பிடித்து க்கொ ண்டார். மேலும் இ வர் 1995ஆம் ஆண்டு ரகுவீர் என் பவ ரை தி ரு மணம் செய்து கொ ண்டார் .

தி ருமண மான இவர் களு க்கு ஒரு பெண்  குழ ந்தை பிறந்த து.  இத னிடை யே நடி கை சிந் துவுக்கு ஆரம்ப த்திலிருந்து ஆ ஸ்து மா பிரச்சனை இரு ந் துள் ளது . மே லும் கடந்த 2004 ம் வருடம் டிசம்பர் மாதம்  தமிழக த்தை புரட்டி  போட்ட சுனா மி ஏற்பட்டது . அப்போ து ந டிகை சிந்து  ஒ வ் வொரு வீ ட்டுக்கு ம் செ ன்று சுனா மியால் பாதி க்கப்பட் ட மக் களு க்காக நிதி  திரட் டினார் .

அப் போது இத ற்காக நீண் ட தூரம் நடந்த தால் இவருக் கு மூச்சு திண றல் ஏற்பட்டு ள் ளது . இத ன் பின்ன ர் மருத்து வம னை யில் சேர்க்கப்பட்ட நடிகை சிந்து விற்கு மரு த்து வர்கள் தீவிர சிகி ச்சை அளி த்து வந்த னர் .அப் படி  இருந் தும் சிகிச் சை பல னின் றி நடி கை சிந்து  உயிரிழ ந்தா ர்.

அ ப்போது  நடிகை சி ந்துவு க்கு 33 வயது  தான் .  மேலும்  சிந்து  இறக்கும் போது அவ ரின்  மகளு க்கு  வெ றும் ஒன்ப  து வயது தான்  . இப்படி யொ ரு  நி லையில் தன் னுடைய  அக்கா இ றந்த  பிறகு அ வரின் மக ளுக் கு ஒரு தந்தை ஸ்தா னத் திலி ருந்து அனை த் தையும் செய் து வரு கிறார் நடிக ர் சஞ்சீ வ் அவ ர்கள் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.