தற் போ து இ ளம் இய க்கு னர் க ளை ஓரங் கட் டிய ர ஜினி ..!! 7 வருட ங்க ளு க்கு பி றகு மீண் டு ம் இ ணை யும் வெற் றி கூ ட்ட ணி ..?? உற் சா கத் தி ல் ரசி கர் கள் ..!! வெளி யா ன தக வ ல் இ தோ ..!!

0 177

தமிழ் சினி மா வில் ஒரு கா லகட்டத்தில் ஒரு  வருடத் திற்கு 10 படங்கள் நடித்து அந்த பத்து  படங்களும் சூப்பர் ஹிட் ப டங் களாக கொ டுத்து  வந்த வர் தான் சூப்பர் ஸ்டார் ரஜி னி காந்த் அவர் கள் . இவர் கடந்த சில வருடங்களாக இவர் தேர்வு  செய்யு ம் கதை களில் தடு மாறி வருகி றார் . இன் னும் சொ ல்லப்  போ னால் இந்த வ யதில் தனக்கு  எந்த  மாதிரி க தாபாத் திர ங்கள் ஏற்று  நடிக்க வேண் டும்  என்ற தெளிவு இல்லாம ல்  இருக்கி றார் ர ஜினி என்று  ரசிகர்கள் கூறி வ ருகி ன்ற னர் .

மேலும் ச மீபத்தில்  இவர் நடிப் பில் வெளி  யான அண் ணா த்த திரை ப்ப டம் ரசி க ர்களி டையே கல வையான விமர்ச னத்தை பெற்றது . மே லும் அந்த படத் திற் கு பிற கு திடீ ரென உட ல்நி லை  சரியி ல் லாமல் போ ன ரஜினி கா ந்த் , இனி சினி மாவி ல் நடிக்க  மாட்டா ர் என்ற பே ச்சுக ளும் வெ ளியா னது .

மேலு ம்  இதை ப் பற்றி கவலை ப் படா மல் தற்போது 6 இய க்கு னர்களி டம் க தை கேட்டு வ  ந்து ள்ளார் நடிகர் ரஜி னி காந்த் அ வர்க ள் . அடுத்த படத் தை யார்  இய க்கப்  போ கிறா ர் கள் என்  ற போட்டிகளும் த ற்போது  நிலவி  வருகி றது.

மே லும்  தனக்கு  தெரிந்த சில இய  க்குனர்களை அழைத்து கதை கேட்டு வந்த ரஜினி காந்துக்கு அவர் களின் கதை களில் திருப்தி ஏற்ப  டவி ல்லை.  இத னால் கிட் டத்தட்ட  ஏழு வ ருட ங்  கள் கழித்து தன்  னுடைய சூப்பர் ஹிட் இயக் கு னரான கேஎ ஸ் ரவி க்கு மார் உடன் இ ணை ந்து ஒரு ப டம் நடிப்பதில் தற்போது ஆர் வ மாக இருக் கிறா ராம் .

தமிழ் சினி மாவில்  கேஎஸ் ரவிக்கு மார் ரஜி னி கூ ட்டணி வெற் றிக் கூ ட்ட ணி என்று சொ ல் லும் அ ளவுக்கு  தான் இ ருந்தா ர்க ள் . இதனா ல் இ வர்க ள் மீண்டும் இணை  ய  உள்ளது ர சிக ர்களு க்கு உற்சா கத் தை ஏற்ப டு த்தி யுள் ளது.  மேலும் இந்த படம்  குறித்த தக வல் வி ரை வில்  வெளி யா கும் என எதிர்  பார்க்கப்ப டுகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.