பிக் பா ஸில் இ ருந்து வெ ளி யே றிய இசை வா ணி க்கு கொடு க்கப் பட்ட சம்ப ளம் எவ் ளோ தெ ரி யு மா ..?? அட , ஏழு வார ங் களு க்கு இ த்த னை லட் ச மா ..?? வெ ளியா ன தக வ லை கண் டு அதி ர்ச்சி யா ன ரசி கர் கள் ..!!

0 567

விஜய் தொ லை க் காட் சியில் தற்போது ஒளிப் பர ப்பாகி மக்க ள் மத் தியி ல் நல்ல வ ர வேற்பை பெற்று வரும் நிக ழ்ச்சி களில் ஒன்று பிக் பா ஸ் நிக ழ்ச்சி.  கடந்த சில மாத ங்க ளுக்கு முன் கோ லா கல மாக தொட  ங்க ப்பட்ட இந்த நிக ழ்ச் சியில் 18 போட்டியா  ளர்கள் கல ந்து கொ ண்டனர். இந்த நிகழ் ச்சி தொடங்கி  52 நாட்கள் கட ந்து ள்ள நி லையில் இ துவ ரை நமிதா, நதியா சாங் ,அ பிஷேக் ராஜா, சின் ன பொ ண் ணு, சுருதி, மதுமிதா ,இசை வாணி போன்ற ஏழு போட்டி யா ளர்கள் வெ ளி யேறி இரு க்கி ன் றனர் .

இதில் ஏற் கன வே வெளி யே றிய அபி ஷேக் தற் போது மீண் டும்  வைல்ட் கார்டு  மூலம்  மீண் டும் வந்து ள்ளார் .  அதே போ ல நேற்றை ய நிக ழ்ச்சியில் அமீர் என்ற பு திய போட்டியாளரும் க லந்து கொ ண்டார்.  இந்த சீசனில் ரசி கர்க ளு க்கு பரி ச்சயமி ல்லாத ப ல்வேறு போட் டியா ளர்கள் கலந்து கொ ண் டனர்.  அதில் பாடகி இசை வாணி யும் ஒ ருவர் . கானா பாடல் க ளி ன் மூ லம் ரசி கர் மத் தியில் பி ர பலமா ன வர் இசை வா ணி .

அ திலும்  குறி ப்பா க பெரிய கரி என்ற பாட லை பாடிய தன் மூ லம்  பெரிது ம்  பிரபல மா னார் என்று கூட சொல் லலாம்.  மேலும் பெ ண்கள் கால் பதிக் க தய ங்கும் கானா இசை து றை யில் சிறந்து வி ளங்க வேண்டும் என் பதே  இவ ருடை ய  கன வு , லட்சியம்  ஆகும். மே லும்  கடந்த  வாரம் பிக் பா ஸ் வீட்டில் இருந்து இசை வா ணி வெளி யேறி இரு ந்தார் .

இருப் பினும் இசை வா ணி  சீக் ரெட் ரூமில் வை  க்கப்ப டு வார் எ ன்று எதிர்பா ர்க்கப் பட் டது . ஆனால் அப்படி எதுவும் நடக்க வி ல்லை . மே லும்  வழ க்க மாக பிக் பா ஸில் பங்கு பெறும்  போட்டி யா ளர்க ளு க்கு அவ ரவர் பிரபல த்திற்கு ஏ ற் றார்  போல் சம்பளம் வழங் கப்ப டும். அந்த வ கை யில் பிக் பாஸில்  பங்கே ற்ற இசை வாணி க்கு  வார ம் ஒரு லட்சம் பே சப்ப ட்டு இரு ந்த தாம் .

அதன் அ டிப்ப டை யில் பி க் பாஸ் வீ ட்டில் இ வர் மொ த்தம் 49 நாட் கள் இரு ந்துள் ளார் . இதை வார மாக கண க் கிட்டால் மொ த்தம் ஏழு  வாரங் கள் வரும் .  இதன் அடிப்படையில் பிக் பா ஸ் வீட்டில் இரு ந்து  இ சைவா ணி ஏழு லட்ச  ரூபாய் சம் பளத் துடன் வெளி யே றி உள் ளார் என்பது குறிப் பிடத்த க்க து…

You might also like

Leave A Reply

Your email address will not be published.