பாண் டிய ன் ஸ் டோ ர்ஸ் சீரி ய லில் நடி த்து வ ரும் இ ந்த நடி கர் யா ர் தெரி யு மா ..?? அ ட, இந் த பிரப ல முன் ன ணி இயக் குன ரின் நெ ருங் கிய உறவி ன ரா ..?? அது வும் அ வர் தா ன் இ வ ரை அறி மு கம் செ ய்து வைத் தா ரா ..??ஆச் சிரி ய மா ன தக வல் உ ள் ளே ..!!

0 191

தற்  போது விஜய் தொ லை க்காட் சியில் ஒளிப் பரப் பாகி மக்கள் மத்தியில் அதிக வர வேற் பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில்  மு க்கிய இட த்தை பெற்று வரும் சி ன் னத் திரை தொ டர்க ளில்  பாண் டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஓ ன்று . இந்த சீரியல் முழு க் க முழுக் க அ ண்ண ன் தம்பி  பாச த்தை மை ய மாகக் கொ ண்ட தொ ட ராகு ம்.இந்த சீரி யலில் ஸ்டாலின் முத்து , சுஜிதா, வெ ங்கட் ரங் கநாதன், ஹேமா, கும ரன் தங் கரா ஜன், சரவ  ணன்,  விக்ரம் போ ன்ற  பல நடிகர் ,  நடி கை கள் பாண் டி யன் ஸ் டோ ர்ஸ் சீரி ய லில்  ந டி த்துள் ளா ர்கள்.

மேலும் இந் தத் தொ டரில் மூர்த்தி என்ற அண் ண ன்   க தா பா த்திரத்தில்   ஆன  ந்தம் படம் மம்மு ட்டி அ ளவி ற்கு பிரப லம் அடைந்தவர் தான் நடிகர் ஸ்டாலின் முத்து . இவர் கலை ஞர் தொ லைக்கா ட்சி யில் இ யக் குனர் பாரதி ராஜா வின் இய க் கத் தில் வெளி யான  தெக்கி த்தி பொண் ணு என் ற சீரி யல் மூ லம் ந டிகர் ஸ்டாலின் முத்து அறி முக மானா ர் என் பது குறி ப்பிடத் தக்க து .

இத ன் பி ன்னர்  கனா கா ணும்   கால ங்கள்   தொடரில்   மூ லம்   ரசிகர் களு க்கும்  பிரபல மா னார். இதனை தொ ட ர்ந்து 7சி , ச ரவண ன் மீனா ட்சி,  ஆண் டாள் அழகர் போன்ற பல்வேறு சீரி யல் களில் நடித் து ள்ளார் . மேலும் இவர் பிரபல முன் ன ணி இ யக்கு நரா ன பா ரதி ராஜா வின் சொந்த அண் ணன் மகன் ஆவார் .இயக்குனர் பார திராஜா வின் அறி முக த்தில் சின் னத் திரை யில் அடியெ  டுத்து வை த்த இவ ர் ,

இது வரை எந்த  ஒரு கி சுகி சு விழும் சிக் காத ஒரு நடிகர் ஆவார்.அதே போல் வெள் ளி த்திரை யிலும் பல முன் ன ணி   ந டிகர் களின்   படங் களில் இவர்   ந டித்தி ருக் கிறார். அப்படி இ வர் பல படங்  களில் நடித்தும் இவரு க்கு மிகப்  பெரிய   இட த்தை    கொ  டுத் தது என் றால் அது பாண் டிய ன் ஸ்டோர் சீ ரியல்   மூ லம்   தான்.

மேலு ம் ந டிகர்  ஸ்டாலி னு க்கு இர ண்டு மக ன்கள்   இ ருக்கின்  றார்கள். ஆ  னால்  அவர்க ளை இவ ர்  பெரி தாக  எங் கும் கூடிக் கொ ண்டு வரா மல் இ ருந்து வரு கிறார் .இ ந் நிலை யில்  இவரின் குடும்ப  புகை ப்ப டம் தற்போது   ச மூக  வலை த்த ள த்தில் வெளி யா கி   வைர லாகி   வருகி ன்ற து. இதோ  இவரி ன் கு  டும்ப   பு கைப் படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.