பாரதி கண் ணம்மா சீரிய லில் நடி த்து வ ரும் இந் த குழந் தை நட்ச த் திரம் யா ர் தெரி யு மா ..?? அட , இந் த பிர பல சீரி யல் நடி கரி ன் ம கள் தா னா ..?? ஆச்சி ரிய மா ன தக வ ல் உ ள் ளே ..!!

0 101

தமிழ் தொ லை க்கா ட்சிக ளில் ஒளிப ரப் பாகி வரும் பல்வேறு தொ லைக் காட்சித் தொடர் கள் ரசிகர் கள் மத்தி யில்  நல் ல வரவேற்பு பெற்று வரு கிறது. அந்த வகை யில் த மிழி ல் பிரபலமான  விஜய் தொ  லைக்காட்சி யில்  ஒ ளிப்பரப்ப படும்  பாரதி கண்ண ம்மா என்ற சீரி யல் தற் போது பி ரப லமாக ஓடிக் கொண் டிருக்கிறது. மே லும் தமிழில்  ஒ ளிப்பர ப்பாகும் சீரியல் களி ல் TRPல் இரண்டாம் இடத்தில் பாரதி கண் ணம்மா  சீரியல்  தான் உ ள் ளது. இந்த தொடர் மலை யாள மொழித் தொ டரான கருத் தமுத்து என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும் என்ப து குறி ப்பி டத்த க்கது .

இ ந்த சீரி யலில்  அருண் பிர சாந்த் , ரோ ஷினி  , ரூபா ஸ்ரீ , ஃபரினா போன்ற பல நடிகர் , நடி கை கள் நடித்துள் ள ர்கள் . அந்த வகையில் இந்த சீரியலில் கண்ண ம்மா வின் மகளா க சௌந்தர்ய லட்சுமி என்ற பெய ரில் ஒரு குட்டிப் பெ ண் குழந் தை நடித் திருப் பார் . அ வர்  யார் என்ற வி வரம் தற் போது வெ ளியா கியு ள்ளது.

பி ர பல சீரியல் நடிக ரான ஷி யாமி ன் இர ண்டா வது ம கள் தான் இவர். சன் தொ லைக்கா ட்சியில் ஒளிப்பர ப்பான கோல ங்கள் என்ற சீரியல் முலம் தான் அறி மு கமா னார் தான்  ஷியா ம் சுந்தர் .இ தன் பி ன்னர் இவர் தெ ன்றல், பாசமலர், மர  கதவீ ணை, யாரடி நீ மோகினி, சரவ ணன் மீனாட்சி 2 போன்ற  பல சீரிய ல் களில் நடித் து வந் தார் .

மேலு ம் இவர் நடிகர் மட்டு மில் லாமல் கானா  பாட கரும் ஆவார். இவர் பல்வேறு கா னா பாட ல்க ளை பாடி உள் ளார் என் பது குறிப் பிட த்த க்கது . இவரின் மகள் தான்  பாரதி க ண்ண ம்மா சீ ரிய லில் நடித்து வருகிறார் .இந்த குட்டி கு ழந் தை இதற்கு முன் நடிகர் சி வகா ர்த்தி கேயன் நடி ப்பில் வெ ளி யான ரெமோ படத்தில் ஒரு சிறிய  வே டத்தில் நடி த் திரு ப்பார் .

அதே போல் ஷி யாமி ன் முதல்  மகள்  இதற்கு முன் கல் யாணம் முதல் காதல் வரை  என்ற சீரிய லில் ந டித் துள்ளா ர் . தற்போது வி ஜய்  தொலை  க்காட் சயில் ஒளிப்பரப்பாகும் செ ந்தூர ப்பூவே எ ன்ற சீரிய லில் நடி த்து வரு கி றார் நடி கர் ஷியா  மின் ம  கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.