வெ யில் திரை ப்பட த்தில் ந டித்த நடி கை யா இது ..?? தற் போது செம மா டர் னா க மாறி யு ள்ளா ர் ..!! புகை ப்ப டத் தை பார் த் து ஷாக் கான ர சி கர் க ள் ..!!

0 127

த மிழ்  சி னிமா வில் 2006  ம் ஆண்டு வசந்த பால ன் இய க் கத்தில் வெ ளி யான திரை ப்பட ம் தான்  வெயில்.  இந்த தி ரை ப்படத்தில் பசுபதி , பரத் , ஜி எம் குமார் போன்ற பல நடிகர்கள் நடித் திரு ந்தர்கள். மேலும் இந்த தி ரைப் படம் சிறந்த தி ரைப் படத்தி ற்கான தே சிய  விரு தையும்  பெற்றது . அந்த வ கை யில் இந்த படத்தின்  மூ லம்   உ ச்ச ந ட்சத்தி ரமாக   புக ழ்பெ ற்றவர்  தான் நடிகை பிரி யங்கா . இவர்  தமிழில் வெயில்   திரை ப்பட த்தின்   மூ லமாக    அ றிமுக  மாகி  மக்கள்  மத் தியில்  நல்ல   வ  ரவே ற்பை   பெ ற்றார்.

இந்த படத்தை   தொ டர் ந்து   ஒரு சில  தி ரைப்பட ங்களில்   நடித்து வந்தார்  பிரியங்கா. ஒரு   கட்ட த்தில்   சரியான பட   வா ய்ப்பு   எதுவு ம்   அ மையா ததால்   மலை யாள  திரைப்  பக்கம் சென்று விட்டார். மேலும் இவர்   மலை யாள த்தில்   முன் னணி   நடி கர்க ளின்   திரை ப்ப ட த் தில்   இணை ந்து நடித்து   தன க்கெ ன  ஒரு ரசிகர் பட்டாளத்தை   உரு வாக்கி க்   கொ ண்டார்.

மேலும் தமிழில் ரீ-என்ட்ரி   கொ  டுக் கும்   வி தமா க   சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்க த்தில் கா ஜல் அகர்வா ல் , ,வைபவ் , கயல்  ஆ னந்தி போ ன் றோர்  நடிப்பில்   வெ ளி யான   லை வ்   டெ லிகாஸ் ட்   என்ற வெப் சிரீஸ் தொடரில்   மு க்கி ய   க தாபா த்திர த்தில்   இவர்   நடித்து ள் ளார்.

அ துமட் டுமல் லாமல்   தமிழில் மீண்டும் ஒரு   திரை ப்பட த்திலும்    நடிக்க உள் ளா ராம்.  இந்த   திரை ப்பட த்தின்   சிறப்பு   எ ன்னவெ ன்றால்  அதில் ஒருவர் மட்டுமே நடிக்கும்   திரை ப்படம்   என்று  கூற ப்படு கிறது. மேலும்   ச மூக   வலை த்தள   ப க்க த்தில்   ஆக் டிவாக  இருக்கும் இவர்  தனது புகை ப்பட த்தை   வெ ளி யிட்டு வரு கிறார்.

அந்த வ கையில் தற்போது அவர் எடு த்த ஒரு புகைப்படம்   ஒன்று வெ ளியா கியு ள்ளது. அந்த புகை ப்படத் தை பார்த்த ரசி கர்கள்   ப லரும்   வெ யில்   திரை  ப்பட  த்தில்   நடித்த பிரிய ங்கா வா இது என்று   ஆ ச்ச ரி யத் தில்  கமெ ண் ட் செய்து  வரு கிறா ர்கள் . இதோ அவ ரின் பு கைப்ப டம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.