90 க ளில் க லக் கி ய நடி கை கௌ சல் யா 41 வயதா கி யும் திரு மண ம் செய் யா மல் இரு க்க கார ண ம் என் ன தெரி யு மா ..?? அவ ரே சொ ன் ன ப தில் ..!! ஆச் சிரி யமா ன தக வ ல் உ ள் ளே ..!!

0 207

த மி ழ்    சினிமா வி ல்   பல   ஹி ட்   பட ங்க ளில்   க தாநா யகி யாக   நடி த்தவ ர்   தான் ந டிகை கௌ சல்யா. இவர் தமிழ், கன்னடம் ,தெலுங் கு, ம லை யாளம் போன்ற மொ ழி களில் முப்ப துக் கும் மே ற்ப ட்ட திரைப்ப டங் களில் நடித்  துள் ளார் . மேலும்  இவர் விஜய், மம்மூட்டி, மோகன் லால் உள்ளிட்ட   மு ன்ன ணி   ஹீ ரோ க்கள்   ப லரு டன்   ஜோ டியா க   அவ  ர்களு டைய   பட ங்க  ளில்   நடி த்து ள்ளார்   என்பது   குறி ப்பிட த்த க்கது.

இவர் 1996 ஆம் ஆண்டு  பா லச்சந்திர  மேனன் அவர்க ளா ல் மலை யா ளத்தில் அறிமு கப்படு த்தப் பட்டார். அடுத்த ஆண்டு, இ வர்  த மிழில்   முரளி  நடிப்பி ல் வெ ளி யான  கால மெ ல்லாம் காதல் வாழ்க என்ற  தி ரைப் படத்தி ல் அறி மு க மானார் .அதன் பின்னர் இவருக்கு அடுத்த பட த் தி லேயே நேரு க்கு நேர் படத் தின் மூலம்  விஜய்க்கு ஜோடி யாகு ம் வாய் ப்பும் கி டைத் தது.

இதனை  தொ டர் ந்து பல வெ ற்றி கரமா ன  தமிழ் மற் றும் மலை யா ளம் தி ரை ப்பட ங் களில் நடித்தி ருக்கிறார். மே லும் 1998  ம் ஆண் டு பூ வேலி  என்ற   தமிழ்  திரை படத்தில்  இ வரது நடி ப்பிற் காக சி றந்த நடி கைக் கான பிலிம்பேர்  விரு தையும் பெ ற் றார். 

 இவர்   க டைசி யாக   நடி த்த   த மிழ்த்  திரை ப்ப டம்   ‘நட்பே துணை’ ஆகும் .இந்த   பட த்தி ல்   ஒரு மு க்கி யமா ன   க தாபா த்திர த்தில்   நடி த்திரு ப்பா ர். தற்போது 41 வயதாகும் இவர்  இன்னும் ஏன்   தி ரும ணம்   செ ய்து கொ ள்ளவி  ல்லை   என்று கே ட்ட   கே ள்வி க்கு   பதில்   அளி  த்து ள்ளார் நடிகை கௌசல்யா .

அவர் கூறியதில்   தி ரும ண  வா ழ்க்கை யி ல் க ணவ ன்  , கு ழந் தை  என்ற   கு றுகி ய   வ ட்ட த்தி ல்   நான்   வா ழ   விரு ம்பவி ல்லை   என்றும், த னக்கெ ன்று   பிடித்த   வா ழ்க் கை யை   சுத ந்திர மாக   வா ழ்ந் து   கொ ண்டிரு ப்பதா கவும்   இ வர்   தெ ரிவி த்து ள்ளார் .  த ற்போ து  இவர்  பெ ங்களூ ரில்   வசி த்து   வ ருகி ன்றார்   எ ன்ப து   குறி ப்பி டத க்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.