சிறு த் தை படத் தில் கார் த்திக்கு மக ளாக நடி த்த குழ ந்தை யா இது..?? தற் போ து எப்ப டியுள் ளார் தெ ரியு மா .?இணை ய த் தில் வை ரலா கும் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 388

சி னிமாத் துறையில்   கு ழந் தை   நட்ச த்திர மாக   அறி மு கமாகி அதன் பின் சினிமாவில்   பிர பலமாகி மு ன்னணி ந டி கை யாக வலம்  வருவது  தற் போது  சாதா ரண மாகி விட்டது. அந்த வகையில்   கு ழந் தை   நட்சத்திரமாக   த மிழ்   சினி மாவில்   வலம் வந்த அனி கா சுரேந்தி ர ன் உள்ளிட்ட பல குட்டி குழந்தைகள் பலரும் ஹீரோயின் அவதாரம் எடுக்கும் அளவிற்கு   வளர் ந்துவி ட்டனர். சிறு   குழ ந்தை களாக   சினிமாவில்   பா ர்த்தவ ர்கள்   சில   கா லங்க ளிலேயே   வளர் ந்து   சினிமாவில் ஹீரோயின் களாக நடிக்க ஆரம் பித்துவிடு கின்றனர்.

அதனால் பட   வா ய்ப்பி ற்காக   கலக் கலான   போட்டோ ஷூ ட்களை நடத்தி அதை   ச முக   வலை தளங் களில்   தங்களது போட்டோஸை   பதிவி ட்டு   வ ரவேர்ப் பினை   பெற்று வரு கின்ற னர்.அப்படி   சி று த்தை   படத்தில் நடித்த   கு ழந் தை   நட்சத்திரம் ரக்‌ஷ னாவி ன் லேட் டஸ்ட் போ ட்டோ ஸ் ச முக வலை தளங் களில்   வை ரலா கி    வரு கிற து.

நடிகர் கார் த்திக்  மற்று ம் தமன் னா நடிப்பில் வெளிவந்த ‘சிறு த்தை’ படத்தில்   கு ழந் தை   நட்சத்திரமாக   அ றிமுகமா  னவர்   பேபி  ரக்ஷனா. இவர்  தனது ஐந்து வயதில் 2011-ல் வெளிவந்த   சி று த்தை   படத்தில் நடித்து இருப்பார்.பையா படத்திற்கு பிறகு கார்த்  தி மற்றும் த மன்னா   கா ம்பினே ஷனில்   வெ ளி யான “சிறுத்தை” திரைப்படம் வசூல்   ரீதியா கவும், வணிக ரீதியாகவும், விம ர்சன ரீதியாக  வும் மிகப் பெரிய   வ ரவே ற்பை   பெற்றது.

இந்த திரை பட த்தில்   இந்த   குழ ந்தையி ன்  கதாபா த்தி ரம்   மிகவும்   முக் கியமாக   அமைந்தது.இந்த   திரை ப்பட த்தில்   கார்த்தி   ர த்தி னவேல்   பாண் டியனாக முதல் முறையாக   போ லீஸ்   வேட த்தில்   நடித்தி ருப்பார். அவரது 5 வயது மக ளாக மிகவும் அப் பாவி யான   கதாபா த்திரம்   நடித்திருப்பார். அந்த கதா பா த்திர த்தில்   மி கவு ம்   கச்சிதமாக இந்த   கு ழந்தை   அமைந்திருக்கும்.

இந்த படத்திற்கு பின் னர் ஜெ யம் ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் போன்ற பல பிர பலங் களுடன் பேபி ரக்ஷனா நடி த்து ள்ளார். அ ண்மைய கா லங்க ளில் அவர் பற்றிய   த கவல்   எதுவும்  வெளிவராமல் இருந்தது. இ ந்நி லையில்   அழகு போ ட்டியில் ஒன்று   கல ந்துகொ ண்டு   வெளி யிட்டுள்ள   புகைப்படம்   ச மூக   வ லைத்த ளங்களில்  வை ரலாகி   வருகிறது. இதோ அந்த பு கைப் படம் பாரு ங்கள்..

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.