படை ய ப்பா படத் தில் சூப் பர் ஸ் டா ரின் இர ண்டா வது ம களா க நடி த்த வர் யா ர் தெரி யு மா ..?? அட இந் த பிர ப ல சீரி யல் நடி கை தா னா ..!! புகை ப்பட த் தை பார் த் து ஷாக் கா ன ரசி கர் கள் ..!!

0 4,910

தமிழ் சினி மா வில் 1999 ம் ஆண்டு கே எஸ் ரவிக் குமார் இய க்கத் தில் சூ ப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெ ளியாகி மா பெ ரும் ஹிட் கொடு த் த திரைப்படம் தான்  படை யப்பா. இந்த  தி ரைப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதி யாக வும் நல்ல வர வேற் ப்பை பெற்றது. இந்த  திரைப்ப ட த்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிரு ஷ் ணன், நாசர் போன்ற பல பிர பலங் கள் நடித்தி ருந்த னர். அந்த வ கையில் இந்த திரை ப்பட த்தில் ரஜினி க்கு இரண்டு மக ள் கள் இரு ப்பா ர்கள்.

அதில் ஒருவர் நடிகர் விஜய கு மாரின் மகள் என்பது அனை வ ருக்கும் தெரிந்த ஒன்று. இன் னொ ருவர் பெயர் தான் அனிதா வெங்கட் . இவர் பாடகி யா கவும் , இசை நிகழ் ச்சி களில் கேமரா மேன் ஆகவும்  பணி யாற் றியு ள்ளார் . இவர் தமிழ் சினி  மாவி ல் காஞ்சனா 2 ,வெற்றி வேல் போன்ற தி ரைப்பட ங்க ளில் நடித் து ள்ளார் என்பது குறிப் பிட த்தக் கது .

அதும ட்டுமில் லாமல் சன் டிவியி ல் ஒளி பரப் பான தெய்வமகள் சீரியலில் கூட ஒரு முக்கிய கதாபாத் திரத் தில்  நடித்தி ருப் பார் . மேலும் இவர் கடந்த 1997ஆம் ஆண் டு வெ ளியா ன ஆஹா எ ன்ற திரை ப்ப டத்தில் ஹீ ரோ வின் தங் கை யாக நடி த்தி ருந்தார் .

பொ துவாக எல்லா வீ ட்டிலும்  உள்ள த ந்தை யைப்  போல இவருடை ய தந் தை யும் சினி மா எல்லாம் வேண் டாம் என்று இவரை கண்டி  த்து ள் ளார் .ஆனால் திரைப்படத்தில் ஒரு அக் மார்க் ஐய ங்கார் பெண்  தேவை  என்ற  கேட்டதன் கார ண மாக தன் னு டைய மகளை நடிக் க வைக் க ஒப்புக்கொ ண் டாராம்.

அத ன் பிறகு  பட ப்பிடி ப்பு த ளத் தில் விஜயகுமா ர் நான் ர ஜினி யை பா ர்க்க போகிறேன் நீ  வரியா  என அவரிடம் கே ட் டாராம் ,சரி வ ருகி றேன் என்று சென்ற பொழுது ரஜினி பார் த்த வுடன் நீ  என்னு டைய திரை ப்படத்தி ல் எனக் கு மகளாக நடிக்கி றாயா  என் று கேட்டு ள்ளா ர்.

அதற் கு ச ரி எ ன்று சொன் னேன் அத  ன் பிறகு தான்  ப டை யப்பா திரைப்படத்தில் நா ன் அவ ருக்கு மக ளாக நடி த்தேன் எ ன்று  கூறி யு ள்ளார் .இ தோ அவ ரின் த ற் போ தைய பு கைப் ப டம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.