நடிகர் அ ரவிந்த சாமி யின் மக ளை பார்த் துள்ளீ ர்க ளா..?? தற் போ து வ ளர் ந்து எப் படி உள் ளா ர் தெ ரியு மா ..?? இணைய த் தை கல க்கு ம் புகை ப் பட ம் உ ள் ளே ..!!

0 620

அ ரவிந் தசா மி ஒரு புகழ்பெற்ற இந்தி ய தி ரை ப்பட நடிகர் ஆவா ர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரை ப்ப டங்க ளில் நடித் துள் ளார் . இவர் 1967ஆம் ஆ ண்டு திருச் சி ராப்பள் ளியில் பிறந்தார் .இவர் மு தன்மு தலில் இய க்குனர் மணிர த்தினத் தின் தளபதி தி ரை ப்பட த்தில் அறிமு கமா னார் . அதன் பின்பு அவரி ன் இயக் கத் தில் கதா நாய கனாக ரோஜா திரைப்படத்தில் நடித்தார் . இந்த திரை ப் படத் தின் மூலம் மக்க ளிடையே  நல்ல வ ரவே ற்பைப் பெ  ற்றார்.

தொடர்ந்து இவர் பம்பாய் ,மின்சார கனவு, இந்திரா, தேவராகம் ,அலை பயுதே  போ ன்ற பட ங்க ளில்  நடித்து மக்க ள் மன தில்  ஒரு நீங் கா இடத் தை பிடித் தார் .இவர்  நடித்த ரோ ஜா மற்றும் பம்பாய் தி ரை ப்ப டம் மாநில தேசிய விரு துக ளை பெற்றது .மேலும் இவர் வெகு சில திரை ப் படங்களில் நடித்தி ரு ந்தா லும்  இவரி ன்  திரைப்ப டங்கள்  அ னைத் தும் வெ ற்றி பட ங்க ளாக அ மைந் தன .

பின்னர் 2000ம்  ஆண்டு முதல் நடிப் பதை  விட்டு பி ற வணிக செ யல்க ளை க வனிக்கத் தொடங்கினார் .அதன் பின்பு  நீண்ட இ டைவே ளை க்கு பி றகு ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் என்ற படத்தி ன் மூலம் வில்லனாக அ றிமுகமா னார் ந டிகர் அ ரவிந்த்சாமி அவர்கள் .  தொடர் ந்து வி ல் லன் கதாபா த்திர த் தில் போகன் , செக்க சிவந் த வானம் போன்ற பட ங்களி ல் நடித்தார் .

நடிகர் அ ரவிந்த் சாமி 1994 ஆம் ஆண்டு கா யத் ரி என்பவ   ரை திரு ம ணம் செய்து கொ ண்டார் .இவ ர்களுக்கு ஆதிரா, ருத்ரா  என்று  இரண் டு  குழந் தைகள்  உள்ளன ர். சி ல வருட ங்கள் கழித்து காயத்ரி அவர் களை வி வாக  ரத்து பெ ற்று செ ன்று விட்டார்.

இரண்டு வருட  ங்கள் தனி மை யில் வாழ் ந்த நடிக ர் அரவி ந்த மி 2012ம் ஆண்டு  அபர் னா முக ர்ஜி என் பவரை காத லி த்து  தி ரும ண ம்  செய் து கொ ண்டார்.இந்நி லையி ல்  நடிகர் அர வி ந்த சா மியின்  ம களின் புகைப்படம் இ ணை யத் தில் வை ரலாகி  வருகி றது.  இதோ  நீங்க ளும் பாருங்க …

You might also like

Leave A Reply

Your email address will not be published.