ஆனந்த ம் சீரிய லில் வில்லி யாக நடித்த இவரை ஞாபகம் இருக் கா ..?? இவருக்கு இவ்வள வு பெரிய மக னா ..!!ஆச்சிரிய மூட்டும் தக வல் உள் ளே..!!

0 76

நாம் தொலைக்காட்சி தொடர்கள் பல கண்டு களித்திரு ப்போம். அதில் ஒரு சிலவ ற்றவை தான் நம்மை ஞா பகம் வைத்திருக்க உதவும். அந்த வகையில் இந்த தொ லைக் காட்சி தொடரும் ஒன்று தான் என்று சொல்லவேண்டும். ஆன  ந்தம் என்னும் தொலைக்காட்சி தொடர் முன் னொரு காலங் களில் மக்க ளிடம் மிகவும் பிரபலமான ஒரு தொடராகும்.

எனவே அந்த தொடரில் வில் லியா க நடித்த பிரிந்த தாஸை நாம் மறந்தி ருக்க மாட்டோம்.அவர் அளித்த பேட்டியில், 2003-ம் வருஷம் தொட ங்கின ‘ஆனந்தம்’ சீரியல், 2009-ல் முடிஞ்சது. கிட் டத் தட்ட அஞ் சரை வருஷப் பயணம். சை ல ன்ட் வில் லியா நடிச்சி ருப்பேன். போகப் போக என் கேரக் டரை ப் பார் த்து எனக் கே ஆ ச்ச ர்யம்.

எங்கே போனாலும், ‘அபி ராமி’னு பாரா ட்டும் கிடை க்கும்; திட்டும் கிடை க்கும். என் நிஜ  பெயரையே மறந்து ட்டாங்க. அந்த சீரியல் என் மனசுக்கு ரொ ம்பவே நெருக் கமா னது. அதில் வொர்க் பண் ணினது, மறக்கமுடியாத காலகட்டம். ரொம்ப கால மா நடிச்சாச்சு. ‘ஹாய் டா’னு ஒரு படமும் இய க்கி னேன். ஒரு சேஞ்ச் வேணும்னு ஆசை ப் பட்டேன்.

பர்சனல் கா ரணங் கள் எதுவுமில்லை. கார்ப்பரேட் நிறுவ னத்தில் வொ ர்க் பண்ற வாய்ப்பும் கிடைச்சது. நடிகை என்கிற எந்தப் பிம்ப த்தை யும் காட்டிக்காமல் சராசரி பெண் ணாக அந்த வே லை யைப் பண்ணிகிட்டிருக்கேன். இதுவும் சிறப்பா போயி ட்டிரு க்கு.” அப்படிச் சொல்லிட முடியாது.

வாய்ப்புகள் வந் துட்டு தான் இருக்கு. பெரிசா நான் எதையும் ஏத்து க்கிறதி ல்லை. மார்னிங் டு ஈவ்னிங் வரை ஆபீஸ் வொர்க். அப்புறம், குடும்பப் பொ றுப்பு கள் எனப் போயிட்டிருக்கேன். நல்ல கதை யாக வந் தால் நடிக்கும் ஆசையும் இருக்கு. குறுகிய காலத் துக் குள் மு டியுற மாதிரி இருந்தால் நி ச்ச யம் நடிப்பேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.