துள் ளுவதோ இ ளமை பட நடிகரா இது.? தற்போது எப்படி உ ள்ளார் தெரி யுமா.? புகை ப்படத்தை பார்த்து ஷா க் ஆன ரசிகர்கள்..!!

0 70

நடிகர் தனுஷ் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர்   த மிழ்   சினிமாவில்   முக் கியமாக   பணி யாற்று கிறார். தனுஷ் அறிவித்தபடி அவரது   முக தாடை   அமைப்பு   கா ரணமாக  அவருக்கு “இந்தியன் புரூஸ் லீ” என்று   செல்லப்  பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் சாதனை படைத்த   த மிழ்   சினிமா துறையைச் சேர்ந்த   மூ ன்றாவது   நடிகர் தனுஷ் அவர்கள்.

மேலும்  2002ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன்   கூ ட்ட ணியில்   முதன் முதலில் உருவான   திரை ப்படம்   தான் துள்ளுவதோ இளமை. இந்தத் திரைப்படம் சூப்பர் வெற்றியை பெற்றது.இந்த படத்தில் தனுசுக்கு   மு க்கிய த்துவம்   கொடுத்து இருந்தாலும் அவரை விட அதிக பெயரும் புகழும் கிடைத்தது உடன் நடித்த அபினய் என்பவருக்கு  தான்.

மேலும் அந்த படத்தில் அவரை   பா ர்ப்பத ற்கு  பண க்கார  வீட்டு பையன்   தோ ற்றத்திலி ருந்து   அவரை அனைவருக்கும் பிடித்து விட்டது. துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு தனுஷ்க்கு   ப டவா ய்ப்பு   கிடைத்ததும்   இ ல்லையோ  இவரு க்கு  கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து   ஜா ங்சன்   எனும் படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார்.

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த   வெ ற்றியை   பெறவில்லை. அதன்பிறகு சினிமாவால்   ஓ ரம்   க ட்டப்ப ட்ட  அபினய் தொடர்ந்து   த்ரீ   ரோ சஸ்  போன்ற விளம்பரங்களில் நடித்து   ஆ ரம்பித்து ள்ளார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ஒருவனால் தாஸ் படத்திலும் இரண்டாவது   க தாநா யகனாக   நடித்திரு ந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 10 படங்கள் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார் அபினய்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி   கொ டுத்துள் ளார். அதில் துள்ளுவதோ இளமை படத்தில் பார்த்த நடிகர் இது.? என அனைவரும்   சா க்கா க   அளவிற்கு   கொ ஞ்சம்   வயதாகி   உ டல்   எடையை குறைத்து ஒ ல்லியாக   காண் பித்தார். சினிமாவில் ஏற்பட்ட   தோ ல் வி   காரண மாக   வெளிநாடு சென்று   மூ ன்று  வருடம் வேலை   பார் த்தாராம். அவரின் தற்போதைய   தோ ற்றம்   இ ணைய த்தில்   வைர லாகி   வருகின்றது…

 

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.