அ சுரன் பட நா யகியின் மகளா இ து .? அடுத் த ஹீரோ யின் இவர் தான் ..!! இணையத்தி ல் வை ரலாகும் புகைப் படம்..!!

0 69

மஞ்சுவாரியர் இ ந்திய திரைப்பட நடிகை ஆவார் . இவருடைய  பூர் வீகம்  தமி ழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மா வட்டமாகும். இவர் மலையாளத்  தி ரைப்படங்களில்  நடி த்துள்ளார் .மலையாள  சி னிமாவின்  லே டி  சூப்பர்  ஸ்டார்  என்று அழைக்கப்படுகிறார். இவர்  சாட்சியம்  என்ற மலை யாள  தி ரைப்படத்தின் மூலம்  ந டிகையாக  நடிக்கத் தொ டங்கினார் .

பின்னர் சல்லாபம் , தூவல் கொட்டாரம் , ச ம்மர் இன் பெத்லஹேம் உள்ளிட்ட  வெ ற்றி  தி ரைப்படங்களில் நடித்துள்ளா ர். இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு  வி ருதையும்  ,சிறந்த ந டிகைக்கான கேரள அரசின் வி ருதையும்  ,சிறந்த ந டிகைக்கான பிலிம்பேர்  விரு தையும்  பெற்றுள்ளார்.

பிரபல மலையாள  ந டிகர்  திலீப்பை கடந்த 2010 ஆம் ஆண்டு கா தலித்து  தி ருமணம்  செய்து கொ ண்டனர் .நடிகர் திலீப்  த மிழில்  விஜயகாந்துடன்  ரா ஜ்ஜியம்  என்ற  தி ரைப்படத்தில்  நடித்துள்ளார். மேலும் நடிகை மஞ்சுவாரியர்  த மிழில்  அசுரன்  பட த்தில்  ந டித்துள்ளார். இத்தி ரைப்படத்தில் இவரின்  கதா பாத்திரம்   பெ ரிதும்  பேசப்பட்டது .

இதனிடை யே இவர்கள்  இரு வரு ம்  கடந்த 2014ஆம் ஆண்டு  வி வாக ரத்து  செய்து கொண்டனர் .பின்னர் 2016ல் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது  திரு மணம்  செய்து கொண்டார் நடிகர் திலீப். இந் நிலையில் திலீப் – மஞ்சுவாரியர்  தம்பதி யினரு க்கு  பிறந்த மகள் மீனாக்ஷி.

இவர்  இன்ஸ் டாகிராம்  ப க்கத்தில் தொடர்ந்து தனது  புகை ப்படங்க ளை  பதிவிட்டு வருகிறார் .அந்த வகையில் தற் போது மீனாக்ஷி சிகப்பு நிற உடையில் ப தி விட்டுள்ள  பு கைப்படத்தை பார்த்த  ரசிகர்கள் அடுத்த  கதா நாயகி  தயா ர்  என்று கூறி வரு கின்றனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.