புதிய கீ தை படத் தில் விஜய் க்கு ஜோ டி யாக நடி த்த நடி கை யா இது..?? தற் போது ஆ ளே அடை யா ளம் தெரி யாத அ ளவி ற்கு மா றிவி ட் டார் ..!! இணை யத்தி ல் வெ ளியான பு கை ப் படம் உ ள் ளே ..!!
த மிழ் சினி மாவில் ஏ ராளமா ன நடி கைகள் ஒரு சில பட ங்க ளில் நடி த்துவி ட்டு பின் னர் என்ன ஆனா ர்கள் என்று தெரி யாமல் போ ய்வி டுவார்கள் . அந்த வ கையில் தமிழில் 2003ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடி ப்பில் வெளி யான புதி ய கீ தை என்ற திரை ப்பட த்தின் இரண் டாவது க தாநாயகி யாக நடி த்தவ ர்தான் நடிகை அமிஷா படேல். இவர் 1975ஆம் ஆண்டு மும் பையில் பிறந்தார் . இவர் தன்னுடைய 5 ம் வய திலேயே பர தநாட்டி யத்தை முறை யாக கற் றுக்கொ ண்டார் .
மேலும் இ வர் பள் ளிப்படி ப்பை முடி த்தவு டன் இ வ ருடைய தந் தையின் பள்ளி பரு வ நண்பர் ஒருவர் மூ லமாக கிடை த்த வாய் ப்பின் மூ லம் 2000 ம் ஆண்டு வெளி யான கஹோனா பியார் ஹாய் என்ற பட த்தில் பா லிவுட் நடிகர் ரித்திக் ரோஷ னுக்கு ஜோடி யாக நடிக்கும் வாய் ப்பு இவ ருக்கு கிடை த்து ள்ளது.
மேலும் இ வரது கல்லூரி படி ப்பிற் காக அமெரி க்கா செல்ல விரு ம்பி யதால் அந்த படத்தில் நடிக்க மறு த்து விட் டாராம். அதன் பின்னர் அந் தப்பட த்தில் நடிகை கரீ னாவி ற்கு வாய் ப்பு கிடை த்தது. ஆனால் இ வர் இ ந்தப் பட த்தின் பா தியிலே யே வி லகி வி ட்டார். இ தனால் மீண்டும் அந்த வாய் ப்பு அமிஷா படேல்க்கே கிடை த்தது.
இ ந்த பட த்திற்கு பின்னர் இவர் தெலு ங்கு சி னிமாவி ல் பவன் கல் யாணு டன் ஜோடி சேர் ந்து பத்ரி என்ற பிளா க்ப ஸ்டர் பட த்தில் நடி த்திரு ந்தார். இ ந்த படம் மா பெரும் வ சூல் சா தனை யை படை த்தது. மேலும் இவருக்கு இந்தி, தெலு ங்கு என பல மொ ழி படங்களில் நடிக்க வாய் ப்பு கிடை த்தது. மேலும் இவர் நடித்த பட ங்க ளில் ஒரு சில பட ங்க ளுக்கு சி றந்த ந டிகை என்ற வி ருதையும் பெ ற்று ள்ளார்.
இ தன் பி றகு த மிழி ல் வெளியான புதிய கீதை என்ற பட த்தில் மட்டும் நடித்த இவர் இ தன் பின்பு எந்த ஒரு பட த்தி லும் நடி க்கவி ல்லை. தற் போது 45 வ யதா கும் இவர் இன்று வரை பல மு ன்ன ணி ஹீரோ க்களு டன் ந டித்து விட் டார் என்பது குறிப்பிடத்தக்கது . இந் நிலை யில் இவரது தற் போ தைய புகை ப்படம் ச மூக வலை த்தள த்தில் வை ரலாக பரவி வருகி ன்றது…