பாரம்பரியம்

காளை வளர்க்க தயாரா தமிழா..! நம் மண்ணின் சிங்கம் காங்கேயம் காளை அழகை காண வாரீர் கண்ணபுரம்…!

பழமையான மாட்டுச் சந்தை துவக்கம்மாட்டுச் சந்தைக்கு விற்பனைக்கு  கொண்டு வரப்பட்ட காளைகள்.திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மாட்டுச் சந்தை வியாழக்கிழமை தொடங்கியது.திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஓலப்பாளையத்தை அடுத்த கண்ணபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது.கண்ணபுரம் மாரியம்மன் கோயில்…
Read More...

இனி நீங்களும் குடிக்கலாம் கூழ்..! அட இது தெரியாம போச்சே…

கேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சிகம்பை ஊறவைத்து இடித்துத்தான் இதனை செய்வார்கள்.கம்புமாவு கிடைப்பதால்  அதையே பயன்படுத்தியும் கொள்ளலாம்கேழ்வரகு…
Read More...

தினமும் காலையில் ‘கம்மங்கூழ்’ குடிப்பதால்…

வாங்க, தெரிஞ்சிக்கலாம்!தமிழர்களின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று தான் கம்மங்கூழ். 10 வருடங்களுக்கு முன்பு வரை கம்மங்கூழ் அனைவரது வீட்டிலும்…
Read More...

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த…

நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ்…
Read More...

பிளாஸ்டிக் அரிசி வதந்தியும் கர்நாடக பொன்னி ஆந்திரா பொன்னி…

ஒரு பிடி சோறுக்காக வாழ்க்கைப் பந்தை உதைத்து விளையாடுகிறோம். இந்த உயிர் காக்கும் உணவுப்பந்து நம்மை மிரட்டுகிறது."தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை…
Read More...

சோப்பு ஷாம்பு பயன்படுத்த வேண்டாமுன்னா எதை தான்…

நான் எனது வீட்டில் இயற்க்கை முறையில் தயாரித்த சிகைக்காய் ஷாம்பு ..தயாரிக்கும் முறை1. சிகைக்காய் 150 கிராம் 2. பூந்திகொட்டை 150 கிராம் 3.…
Read More...

சாம்பாரும், ரசமும் தான் காலம் காலமாக தமிழகத்தில் வைப்பதின்…

தென்னிந்திய மக்களின் மதிய உணவில் நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது சாம்பாரும், ரசமும். இந்த இரண்டிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. சாம்பரில் காய்கறிகள்…
Read More...

நம் பாரம்பரிய விதை நம்மை மறந்தது ஏன்..? அழிவு ரகசியம்…

வீழ்ந்தால் விதையாக விழு என்பது நம் முன்னோர்களின் வாக்கு,காரணம் இவ்வுலகின் ஆணிவேரே விதையால் இயங்குகிறது என்பதை அனைவரும் அறிவர்.நம்முடைய உயிர் விதைகளுடைய உயிரைக்…
Read More...

கடைசி தமிழன் வாழும் வரை தமிழ் வாழும் ஆனால்..! கள் வாழுமா..?

பெயர் : ரஞ்சித் வயது : 14 படிப்பது : 9 வகுப்பு ஊர் : விழுப்புரம்படித்து கொண்டே பனை தொழில் செய்யும் ரஞ்சித் உழைப்பு உயர்வு தரும். படிப்பை நிறுத்தாதிர்..…
Read More...