எங்கேயும் எப்போதும் பட நடிகருக்கு திருமணம் முடிந்ததா.? அவருக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா.?

0 102

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் எங்கேயும் எப்போதும், கனவு உள்ளிட்ட ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் சர்வானந்த்.

 

இவர் 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேட்டில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கடந்த, மாதத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால், திருமணம் செய்து பல மாதங்களாக அறிவிக்கப்படாமல்

 

திடீரென்று திருமணம் நின்று விட்டது என்று பல செய்திகள் வெளிவந்தது. அதனை மறுத்த நடிகரின் குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன் திருமண தேதி அறிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில்

 

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இவர் சாலை விபத்தில் சிக்கிக்கொண்டது பெரிய ஒரு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த விபத்தில் இருந்து மீண்டு தற்பொழுது நடிகர் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும் இரு வீட்டார்

 

சம்மதத்துடனும் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. அந்த வகையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.