நான் படிக்கும்போதே இப்படிப்பட்டவர்..!! கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நடிகை வெளியிட்ட தகவல்..!!

0 136

தமிழ் சினிமாவில் ஏராளமான வாரிசு பிரபலங்கள் சினிமாவில் நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விருமன்.

 

இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர். இவருடைய முதல் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன்

 

நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் திரையரங்கில்

 

வெழியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

அதில் நான் பள்ளியில் படிக்கும் பொழுது சரியான வாழு.. நான் உண்மையில் ரவுடி.. பல பேரிடம் நான் சண்டை போட்டு இருக்கின்றேன் என்று வெளிப்படையாக தனது பள்ளி பருவத்தில் செய்த சேட்டைகளை தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.