எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த நடிகையுடன் நான் நடிப்பேன்..!! அப்படி அவர்களுக்குள் என்னதான் இருக்கிறது.? அதிர்ச்சியான ரசிகர்கள்..!!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கின்றார். இவர் சமீப காலமாக கதாநாயக நடிப்பதையும் தாண்டி வில்லன் கதாபாத்திரத்தில் அதிகமான நடிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அவருக்கு ஹீரோவாக நடித்ததை விட தற்பொழுது வில்லனாக நடிக்கும் போது
அதிகமான வரவேற்பு ரசிகர் மத்தியில் இருந்து வருகின்றது. அதன் காரணமாகவே தற்போது ஹிந்தி சினிமாவிலும் நடித்து வருகின்றார். மேலும், ஒரு சிலர் நீங்கள் வில்லனாக நடித்தால் உங்களுடைய மார்க்கெட் குறைந்து விடும் என்று கூறினார்கள்.
ஆனால், அதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கு விருப்பப்பட்டது செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் ரஜினிக்கு பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நான் நடித்து அதன் பிறகு மாஸ்டர், விக்ரம் போன்ற
அடுத்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பல திரைப்படத்தில் இருக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை காயத்ரி. இவர்கள் இருவரும் இணைந்து ராம், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், விக்ரம்
உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்கள். சமீபத்தில் விஜய் சேதுபதி காயத்ரி ஒரு அருமையான நடிகை. அவருடன் சேர்ந்து நிறைய திரைப்படத்தில் நடித்திருக்கின்றேன். இன்னும் எத்தனை படத்தில் வேண்டுமானாலும் இவருடன் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் மாமனிதன் திரைப்படத்தில் எனக்கு மனைவியாக இரண்டு குழந்தைக்கு தாயாக நடித்திருப்பார். ஆனால், மற்ற நடிகையாக இருந்திருந்தால் சற்று தயங்கி இருப்பார்கள். ஆனால், இவர் துணிச்சல் ரூம் அடித்தது எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்…