விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு பிரபலமான தான் சிவாங்கி என்பவர். இவர் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட
குக் வித் கோமாளி என்ற சமையலை நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி மக்கள் மத்தியில் கவனத்தை இழுத்து வந்துள்ளார். அதன் பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன் கோமாளியாக வந்தார்.
இவர் நான்காவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். மேலும், நன்றாக சமைத்துக் கொண்டிருந்தவர் திடீரென்று நிகழ்ச்சி விட்டு வெளியேறி விட்டதாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
இதனை தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தர்ஷன் வந்து அந்த பிறந்தநாளில் நீ உன்னுடைய காதலனை சந்திக்க என்னுடைய வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் அந்த நபர் என்று சொல் என்று கேட்டுள்ளார். அதற்கு நான் யாரை சொல்வது இன்று வரை நான் யாரையும் அப்படி பார்க்கவில்லை. இந்த வருடமாவது அவரை பார்த்து விட வேண்டும் என்று நினைக்கின்றேன் என்று அவர் வேடிக்கையாக கூறியுள்ளார்…