படி த்து கொ ண் டிருந் த நடி கை யை வற் புறு த்தி படத் தில் நடி க்க வை த்த அஜி த் ..!! இதன் பி றகு நடந் தது தான் தர மான சம் பவ ம் ..!! அந் த நடி கை யா ர் தெரி யு மா ..?? நடிக ர் அஜி த்தே பேசி ய வீடி யோ ப திவு இ தோ ..!!
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார் அவர்கள். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய உழைப்பால் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித். மேலும் சமீபத்தில் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . பின்னர் மீண்டும் எச் வினோத் கூட்டணியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் .
இப்படியொரு நிலையில் கடந்த மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அப்போது அவரைப் பற்றிய ஒரு சில அரிய வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது . அந்த வகையில் தன்னுடைய மனைவி ஷாலினி பற்றி அஜித் கூறிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் பில்லா படத்தின் புரமோஷனுக்காக அஜித் சந்தானம் எடுத்த நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார் . அதில் அவர் கூறியதாவது , அமர்க்களம் படத்திற்கு முதலில் நடிகை ஷாலினியை ஒப்பந்தம் செய்வதற்கு இயக்குனர் சென்றபோது முடியாது என்று மறுத்து விட்டார் நடிகை ஷாலினி.இதன் பிறகு இயக்குனர் என்னிடம் பேச சொன்னார் .
நானும் அவருக்கு கால் செய்து பேசினேன் . எனக்கு ஜோடியாக நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினேன் . அதற்கு என்னால் முடியாது நான் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஷாலினி . கடைசி வரை அவரை படத்தில் நடிக்க வைப்பதற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டேன் என்றும் கூறினார் . ஒருமுறை படப்பிடிப்பின் போது ஸ்மோக் பண்ணுவேன் .
அப்போது ஷாலினி கோபப்பட்டதால் நான் அதை அப்போதிலிருந்து விட்டுவிட்டேன் . அதன் பிறகு தான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன் . அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது கையை அறுக்கும் காட்சியில் அவர் மீது காதல் தோன்றியது என்றும் தெரிவித்திருந்தார் நடிகர் அஜித் . தற்போது அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …