சொல் வதெல்லாம் உண் மை லட்சுமி ராமகிருஷ்ண னின் கணவ ரா இது .? அவர் என்ன செய்கி றார் தெரியு மா .? இணையத்தி ல் வை ரலாகும் புகை ப்படம் ..!!

0 102

லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் இந்தி யாவை சேர்ந்த திரைப்பட நடி கையும் ,இயக்குனருமான ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டில் மலை யாளத்தில்  அறி முகமா னார்  .தமிழ் திரைப்படத் துறையில் து ணை கதா பாத்திர த்தில் நடித்து வருகிறார். இவர் ஆடை வடிவமை ப்பாளரும், நிகழ்வு மேலாளரும் ஆவார் .

இவர் திரை ப்படத் துறையில் தடம் பதிக்கும் முன்னர் 1992ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை ஓமானில் மஸ்கட் நகரில்  நிகழ்வு மே லாண்மை  வணிக த்தை  நடத்தி வந்தார். 2011 ஆம் ஆண்டில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் துணை நடிகைக்கான தமிழ்நாடு மாநில  வி ருதை  வென்றார்.

2012ஆம் ஆண்டில் எடிசன் விருது வென் றதுடன் விஜய்  வி ருதுகளில்  துணை நடி கைக்கான விருதையும்  பெற்றார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம் ,இயக்குனர், கதையாசிரியர் ,தொகு ப்பாளினி ,ஆடை வடிவமைப்பாளர், விமர்சகர் என பல்வேறு  பரிமா ணங்க ளைப்  பெற்று பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் ஆரம்பித்து பிரபல தொலை க்காட்சி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை  நிகழ்ச் சியை  தொகுத்து வழங்கி வருகிறார் .இதையடுத்து ஆரோகணம் ,அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இய க்கியு ள்ளார்.

டாக்டர் ராமகிருஷ்ணன் என்ப வரை  திரு மணம்  செய்து கொண்ட இவர் சில ஆ ண்டுகளுக்கு முன் அவரது மகள் ஷ்ரதாவிற்கு  திரும ணம்  செய்து வைத்து வெளிநாட்டில் அனுப்பி வைத்தார். தற்போது பிரபல இணை யதளத்தில் நேர்கொண்டபார்வை என்ற நிகழ் ச்சியை தொகு த்து வழங்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் .பல ஆண்டு களுக்கு பிறகு  கண வருடன்  எடுத்த புகை ப்படங்களை இணையத் தில் வெ ளியிட்டு ள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.