2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய பார்வை..!

0 356

 


இன்றைய முக்கிய செய்திகள்

????ஈரோடு அருகே வீட்டில்
பூட்டி வைத்திருந்த மூன்று குடம்
தண்ணீர் திருட்டு போலீஸ் வலை வீச்சு .

????மூன்று வயது குழந்தையை lkgயில்
சேர்க்க இரண்டு குடம் தண்ணீர்
நன்கொடையாக கேட்ட
பள்ளி உரிமையாளர் கைது…

????கணவனுக்கு தெரியாமல் வீட்டில்
வைத்திருந்த 4 குடம்
தண்ணீரை எடுத்துக்கொண்டு
மனைவி கள்ளக்காதலுடன்
ஓட்டம். கணவன் 4 குடம்
தண்ணீரை கண்டு பிடித்து தருமாறு போலீசீல்
புகார் …

????இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால்
ஒரே வருடத்தில் 50 குடம் தண்ணீர்
தருவதாக தண்ணீர் மோசடி கும்பல்
கைவரிசை….

????நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ரேசன்கடையில் 3 குடம் தண்ணீர்
தருவதாக எதிர்கட்சிகள் வாக்குறுதி..

இதற்கு ஆளும்கட்சி கடும் கண்டனம் ….

????பூமியிலிருந்து செவ்வாய்
கிரகத்திற்கு ராக்கெட். மூலம்
கடத்தி சென்ற 20,000 லிட்டர்
தண்ணீரை விண்வெளி காவல்துறையினர்
பறிமுதல்செய்தனர்

????உலக தண்ணீர் வங்கியில்
இருந்து இந்தியா 50 கோடி லிட்டர்
தண்ணீர் கடன் வாங்கியது

????பொது மக்கள் அனைவரும் மாதம்
ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும்
இரண்டு சொம்பு தண்ணீர்
மட்டுமே பயன்படுத்த வேண்டும்
என்று புதிய சட்டம்
அமல்படுத்தியது .மீறினால்
இரண்டு சொம்பு தண்ணீரும் பறிமுதல்
செய்யும்..

????உலக தண்ணீர் world cup கிரிக்கெட்டில்
இந்தியா தண்ணீர்
கோப்பையை வென்றது …

⛲இன்றைய தண்ணீர் நிலவரம்..
கிணற்று நீர் ஒரு லிட்டர் 5000
ரூபாய்க்கும்
ஆற்று நீர் ஒரு லிட்டர் 10,000
ரூபாய்க்கும்
சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓரு லிட்டர் 15,000
ரூபாய்க்கும் விற்கபடுகின்றன…

????மரம்…வளர்ப்போம்..
வருகாலத்தை வளமாக்குவோம்… வருங்கால நம் சந்ததிக்கு வாழ்வளிப்போம்…..

????இது சிரிக்க அல்ல ????சிந்திக்க மட்டுமே.இது தான் நாம் எதிர்காலம்.

????☔Pls save water????☔பிடித்திருந்தால் பகிரவும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.