இவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா..? அல்லது நாட்டின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவரா..?

0 181

தன் வயிற்று பிழைப்பிற்காக பணத்திற்க்காக உடலை காட்டி கணவன் அல்லாத கண்டனை கட்டிப்பிடித்து படுக்கை காட்சிகளில் கூட வெக்கமே இல்லாமல் நெருங்கி

பணத்திற்க்காக உடலை காட்டிகூத்தாடிய ஒரு கூத்தாடி அவ்வளவுதான் –

இவர்கள் கூத்தாடி அவர்கள் வயிற்றை நிறைத்து கொள்கிறார்கள் அது அவர்கள் தொழில் –

கூத்தடிகளால் சினிமாவால்    பசி பட்டினி வறுமை ஒழிந்து விடுமா –

கூத்தடிகளால் கலாச்சார சீரழிவுதான் அதிகம் ஏற்பட்டு உள்ளது

இந்த கூத்தடியின் மரணத்தை பிரேக்கிங் நியூஸில்
தலைப்பு செய்தியாக போடுவதை
பார்க்கும் பொழுது தமிழக மீடியாக்கள் எந்த அளவிற்கு சினிமா மோகம் கொண்டு தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதை நம்மால் உணர முடிகிறது

இப்படித்தான் நாம் சமூகத்தில் இந்த
சினிமா மோகம் கொண்டு உள்ளோம்
மக்களுக்காக பத்திரிகை செய்திகள்
இல்லை சினிமாவில் நடக்கும் கூத்து
நம்மை அடிமையாக பட்டுள்ளது

சிந்திக்க வேண்டும் மக்களே
நாம் புறக்கணிக்க இந்த சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்
அரசுஅதிகாரிகள்

தொடர் போராட்டம்
1 காதிரமங்கம்
நெடுவாசல்
மீத்தேன்
கூடங்குளம் அணு உலை
கச்சதீவு
மீனவர் படுகொலை
நியூட்டிரினோ
ஒகி புயல்
காவேரியில் தண்ணீர் பிரச்சனை
முல்லைபெரியாறு
பாலாறுபிரச்சினை
ஈழத்தில் போர் பிரச்சினை
தமிழ்மொழியின்
தமிழர் அடையாளம் கீழடி
இன்னும் பல இடங்களில் பிரச்சினை
இப்போது தூத்துக்குடியில் பிரச்சினை
தமிழ்சமூகத்திற்கு நடக்கும் இனம் அழிவுக்கு காரணமான அரசியல் வாதிகளின் ஊழல் அரசுஅதிகாரிகள் லஞ்சம்

ஓட்டுக்கு பணம் வாங்கும் பழக்கம் மக்களிடம்
உண்டு நீங்கள் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்!!!

என் நாடு எங்கே செல்கிறது..?

பசியில் ஒருபுறம் அழுகுரல்  பணத்தில் ஒரு புறம் புரளுதல்

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.