சர்க்கரை நோய் எங்கு தொடங்குகிறது..! சற்று கவனமாக இருங்கள்..!

0 375

இன்றைய மருத்துவம், ஒரு வியாபாரம்
மருந்து கம்பனி முதலைகள் பணம் பண்ணுவதற்காக; ஆரோக்கியமாக வாழும் மனிதர்களை வேண்டும் என்றே நோயாளிகளாக மாற்றுகின்றனர். நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் இந்த நோய், உண்மையில் ஒரு நோயே அல்ல, வணிக நோக்கத்துக்காக மருந்து கம்பேனிகளால், சாதாரண மனிதர்கள், மனதில் பயத்தை உண்டாக்கி, நோயாளிகளாக மாற்றப்படுகின்றனர். சர்க்கரை நோய் மட்டுமல்ல, இரத்த கொதிப்பு, புற்று நோய், இரத்த சோகை, சத்து பற்றாக்குறை, எயிட்ஸ், அல்சர், காய்ச்சல் இன்னும் பல.

இன்றைய மருத்துவ உலகம் வெறும் பணம் மற்றும் வர்த்தக நோக்கம் கொண்டதாக மாறிவிட்டது, ஒரு காலத்தில் மனித சேவையாக, இறைத்தொண்டாக கருதப்பட்ட இந்த மருத்துவ உலகம், ஆங்கில மருத்துவத்தின் வருகைக்குப் பிறகு, முழுக்க முழுக்க பணம் மட்டும் நோக்கமாக கொண்ட வர்த்தகமாக மாறிவிட்டது. ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல, மற்ற மருத்துவ முறைகளும் கூட, இன்று வணிகமாக மாறிவிட்டது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

நீரிழிவு நோய் / இனிப்புநீர்
இன்று இனிப்புநீர் என்ற நோய் இல்லாத பெரியவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இந்த நோய் அனைவரிடத்திலும் காணப்படுகிறது. வயது நாற்பதைத் தாண்டி விட்டால், கண்டிப்பாக இனிப்புநீர் வரும் என்று எல்லோரும் நம்பி விட்டார்கள், அல்லது மருத்துவர்கள் (வியாபாரிகள்) மாற்றும் மீடியாக்கலால் நம்பவைக்கப் பட்டிருக்கிறார்கள்.

நீரிழிவு என்பது ஒரு கொடிய நோய், பரம்பரை நோய், மருந்து சாப்பிட்டால் தான் குணமாகும் என்று அனைவரும் நம்பவைக்கப் பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு குணமான ஒரு நீரிழிவு நோயாளியையும் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும் எல்லோரும் ஆங்கில (இரசாயன) மருந்துகள் சாப்பிடுவார்கள் காரணம் பயம்

பயமும் ஆசையுமே இன்றைய வியாபார உத்தி
இன்று உங்கள் இல்லங்களில், உங்கள் தொலைக்காட்சி பெட்டிகளில் காட்டப்படும் விளம்பரங்களைக் கொஞ்சம் உற்று நோக்குங்கள், கொஞ்சம் கவனமாக பாருங்கள் புரியும். தொலைக்காட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்கள் இரண்டே வகை தான் ஒன்று ஆசையைத் தூண்டும் விளம்பரங்கள் மற்றொன்று பயத்தை தூண்டும் விளம்பரங்கள்.

இந்த இரண்டு வியாபார தந்திரங்களையும் இன்றைய ஆங்கில மருத்துவம் மிகத் திறமையாக பயன் படுத்தி மக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இன்று நீங்கள் ஆங்கில மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் இரண்டு விஷயங்கள் தான் செய்வார்கள் ஒன்று நோயைப்பற்றிய பயத்தை உண்டாக்குவார்கள் அல்லது ஆரோக்கியத்தைப் பற்றிய ஆசையை உண்டு பண்ணுவார்கள்.

எப்படி சாமானியன் நோயாளியாக மாற்றப்படுகிறான்
பெரும்பாலும் இனிப்புநீர் நோயாளிகளைக் கேட்டால், அவர்கள் யாரோ ஒரு மருத்துவரால் தான் இனிப்புநீர் நோயாளியாக மாற்றப்பட்டிருப்பார்.

உதாரணத்துக்கு:
1. பிரசவத்துக்குச் செல்லும் பெண்கள்
2. விபத்துக்குள்ளானவர்கள்
3. மற்ற நோய்களுக்காக மருத்துவம் செய்ய சென்றவர்கள்
4. வருட செக்காப்புக்கு சென்றவர்கள்
5. இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டவர்கள்
6. இலவச இரத்த பரிசோதனை செய்தவர்கள்

என, சம்பந்தமே இல்லாதவர்கள், இனிப்புநீரால் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ்ந்தவர்களை, இனிப்புநீர் நோயாளிகள் என்று முத்திரைக் குத்தி. வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளைத் தின்ன வற்புறுத்துபவர்கள், மருத்துவ வியாபாரிகள்.

சரி அவர்கள் கொடுக்கும் மருந்துகளைத் தின்றால் நோய் சரியாகிவிடுமா என்றால், அதுவும் சரியாகாது. அப்பரம்  ஏன் மருந்து தின்ன சொல்கிறார்கள்? காரணம் பணம்! பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கத்துடன் தான், எந்த நோயும் இல்லாத அப்பாவி மக்கள் நோயாளிகளாக மாற்றப்படுகிறார்கள்

நீரிழிவு நோயாளிகள் அனுபவிக்கும் அனைத்துத் தொந்தரவுகளுக்கும், இரசாயனங்களை முக்கிய காரணம். இரசாயனங்கள் உணவாகவோ, பானமாகவோ, மருந்தாகவோ, பயன்பாட்டுப் பொருட்களாகவோ உடலில் கலக்கும் போது உடலில் தொந்தரவுகளை உண்டாக்கும்.

கெட்ட சர்க்கரை கலக்கும் உறுப்பில் தொந்தரவுகளையும் நோய்களையும் உருவாக்கும்.

1. கெட்ட சர்க்கரை கலக்கும் செல்கள் கெடும்
2. தோளில் கலந்தால் தோல் நோய், புண் உண்டாகும்
3. ஆணுறுப்பில் கலந்தால் ஆண்மை கெடும்
4. சிறுநீரகங்களில் கலந்தால் சிறுநீரகம் கெடும்
5. இருதயத்தில் கலந்தால் இருதயம் கெடும்

  1. இப்படி உடலால் நிராகரிக்கப்பட்ட கெட்ட சர்க்கரை எந்த உறுப்பில் கலந்தாலும், அந்த உறுப்பைக் கெடுத்து, நோய்களை உண்டாக்கும் ஜாக்கிரதை.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.