சீமைகருவேலமும், காமராசரும், நடந்தது என்ன..? சீமை கருவேல வரலாறு

0 1,494

சீமை கருவேலமரம்!

1960 களில் காமராஜர் ஆட்சியில் எற்பட்ட பஞ்சத்தின் போது எரிபொருள் பிரச்சனையை (பஞ்சம் தாங்கி) தீர்க்க ஹெலிகாப்டர் மூலம் இதன் விதைகள் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் தூவப்பட்டதாக சொல்லப்பட்டாலும், 1877 வாக்கிலேயே தமிழகத்திற்குள் ஜமைக்கா தீவுகளிலிருந்து இதன் விதைகள் கொண்டு வரப்பட்டு நடவுசெய்யப்பட்டுள்ளது.

சீமையிலிருந்து (வெளிநாடு) வந்ததால் இதற்கு சீமைக்கருவேல் என்று பெயாிடப்பட்டது. இதன் விறகுகளை காற்று புகாமல் மண்ணால் மூடி எாித்து காியாக்குவார்கள்.

இந்த காி நகரங்களில் காி அடுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழிலை செய்து இந்த மாவட்டஙகளில் முன்னேறியவர்கள் ஏராளம். தற்போது இதை ஒழிக்க எடுத்த முயற்சிகள் வழக்கம் போல் இரண்டு மூன்று மாதங்களில் மறக்கப்பட்டுவிட்டது.

நன்றி: ரமேஷ்

You might also like

Leave A Reply

Your email address will not be published.