தோழர் வனம் கலைமணி
இனி நெகிழிப் பைகளுக்குப் பதிலாக இளநீர்க் குடுவைகளை பயன்படுத்தலாம் மரக்கன்றுகள் வளர்க்க..
நெகிழியைத் தவிர்ப்போம்
இயற்கையோடு இன்புற வாழ்வோம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலமுறை நெகிழிகளை தவிர்க்க இளநி குடுவைகளை பயன்படுத்த கூறினோம் பலரும் அதை பற்றி அறியாமல் பல விமர்சனங்களை வைத்தனர்..!
அவர்களுக்காகவே இந்த ஆதாரத்தை முன் வைக்கிறேன் பகிர்ந்து பலரையும் இம் முறையை பின்பற்றி நெகிழிகளை புறக்கணிக்க வையுங்கள்..!