பல விவசாயிகளுக்கு தெரியாத ஜிவாமிருதம் எல்லா மக்களுக்கு தெரியும் பஞ்சாமிருதம் ஜிவாமிருதம் என்னான்னு தெரியுமா .?

0 352

நம் நாட்டின் விவசாயிகள் எல்லோருக்கும் தெரியாத ஒரு விவசாய குறித்துதான். அது என்னவென்றால் ஜீவாமிர்தம் ஜீவாமிர்தம் என்பது ஒரு விவசாயின் நண்பன் என்றே கூறலாம். ஏனென்றால் 30 ஏக்கர் நிலத்தை வளமாக்க ஒரு மாட்டு சாணம் கோமியம் வெள்ளம் ஜீவாமிர்தம் தயாரிக்க போதுமானது இதை எப்படி தயாரிப்பது என்றால் ஒரு நாட்டு மாடு மட்டும் வீட்டில் இருந்தால் போதும் மாட்டின் கழிவுகளை உபயோகப்படுத்தி இந்த ஜீவாமிர்தத்தை தயாரிக்கலாம் .எத்தனை விவசாயிகள் இந்த ஜீவாமிர்தத்தை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை மிகவும் பயனுள்ள இந்த ஜீவாமிர்தம் பல விவசாயிகளின் கடன்களை போக்க உதவும் ஏனென்றால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஏர் கூலி மற்றும் அதை விதைக்கும் முன் உரங்கள் வாங்கி தெளிக்கப்படும் .அப்படி வாங்கிய உரங்களை தெளித்தாலும் மகசூல் அதிகம் நடப்பதில்லை இதனால் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை சந்திப்பார்கள் அதுமட்டுமில்லாது பல விவசாயிகள் கடன்களை வாங்கி விவசாயம் செய்கிறார்கள் .

இதை அனைத்தும் போக்க வீட்டிலேயே ஜீவாமிர்தம் செய்தாள் விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாக வளம்பெறும் அதிக மகசூல் நீட்டினாள் நம் நாட்டின் வளம் அதிகரிக்கும் நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான் அந்த விவசாயத்தை காக்க முன்னோர்கள் விவசாயம் செய்யும் பொழுது இந்த ஜீவாமிர்தம் என்னும் உரத்தை தான் பயன்படுத்தினார்கள் .இந்தக் காலத்தில் ஜீவாமிர்தம் என்றாலே யாருக்கும் தெரியவில்லை தெரிந்தாலும் அதை பயன்படுத்த முன்வரவில்லை விலையும் நிலத்தை பொன்போல பார்த்துக்கொண்டு அதில் வரும் விவசாயம் மகசூல் அனைத்தையும் மக்களுக்காக செலவிடும் விவசாயிகளுக்கு இது ஒரு சிறந்த குறிப்பாகும்.

அதிகமான மகசூல் ஈட்ட இந்த விவசாயத்தை அனைத்து மக்களும் பயன்படுத்தலாம் ஒருமுறை பயன்படுத்தினாலே உங்கள் நிலத்தில் விவசாயம் செய்யாத போது அந்த மண் வளம் குறைந்து விடும் ஆனால் அந்த நிலத்தில் பயிரிடும் முன் இந்த ஜீவாமிர்தத்தை பயன்படுத்தி விட்டு பயிரிட வேண்டும் அப்படி பயிரிட்டால் ஒரு பங்கு தரும் மகசூல் 10 மடங்காக உயர்ந்து அதிக மகசூலை ஈட்ட முடியும் இந்த ஜீவாமிர்தத்தை எப்படி பயன்படுத்துவது.

இதற்கு அடிப்படை பொருள்கள் நான்கு தேவை மாட்டின் உடைய சாணம் மாட்டினுடைய கோமியம் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை மற்றும் வாழைப்பழம் பயிர் இவற்றைக்கொண்டு ஜீவாமிர்தம் தயாரிக்கலாம் .இந்த கரைசலை நீண்ட நாட்கள் வைத்திருக்க தேவையில்லை மூன்றே நாளில் நம் நிலத்தில் இதை தெளிக்கலாம் .நிலம் அதிக மகசூல் ஈட்டமுடியும் பல விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் உரம் வாங்க செலவு செய்யாமல் மாட்டின் சாணத்தில் இதுபோன்ற ஜீவாமிர்தம் செய்து விவசாயத்தை பெருக்கலாம் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.