இளம் வயதில் சொந்த தொழில் ஈடுபடுவதில் நன்மைகள் இவை..! நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்..।
என்னுடைய 22 வயதில் நான் சில நண்பர்களுடன் ஒரு தொழில் தொடங்கினேன். ஐந்து ஆண்டுகள் தொழிலை நடத்தி ஒரு நல்ல நிலைக்கு வளர்த்தோம். 27 வயதில் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது கடினம் என்று ஒரு சூழல் வந்தது. நண்பர்கள் அனைவரும் நல்ல வேலைகளைத் தேடிக் கொண்டு தொழிலை நிறுத்தி விட்டோம். அந்த ஐந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவங்கள் இன்றும் பணியில்…
Read More...