சமூக விழிப்புணர்வு

இவர்களுக்கு தேவை எல்லாம் காலம்காலமாக நஷ்டப்பட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து தரும் ஒரு அப்பாவி கூட்டம்.

திரைவிமர்சனம்ஆகச் சிறந்த உண்மையான விமர்சனமும் கூட இதுஇதில் கார்த்தி விவசாயி என்ற போர்வையில் விவசாயிகளை உசுப்பேற்றி தவறான பாதைக்கு இட்டு செல்கிறார்.நான் சொல்வது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பது ரொம்பவும் அவசியம்.விவசாயிகளை உயர் வாகத்தானே பேசி இருக்கிறார் இதில் என்ன பிரச்சினை என கேட்கலாம் ஆனால் விவசாய…
Read More...

தமிழன் வெட்கி தலைகுணியவேண்டிய பல விசயங்கள் உள்ளது அதை…

தமிழன் மட்டுமல்ல. மனித இனமே தலைகுனிய வேண்டிய அவலங்கள் நடப்பது வெகு தூரத்தில் அல்ல. நமக்கு நடுவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சாதியின் பெயரால்…
Read More...

நள்ளிரவு நேரம், காடாய் இருந்திருந்தால், இளகிய மனம்…

படித்ததில் வலித்ததுஇந்த பதிவை முழுதாய் வாசிக்கும் அளவுக்கு தைரியம் எனக்கில்லை... அத்தனை உருக்கமான இந்த பதிவை படித்துவிட்டாவது திருந்தட்டும் மனித உருவில்…
Read More...

வட இந்தியாவிலிருந்து சாலைகள் போட வந்தார்கள்.. பொறுத்துக்…

கட்டடங்கள் கட்ட வந்தார்கள்.. பொறுத்துக் கொண்டோம் கடைகளில் வேலைக்கு வந்தார்கள்.. பொறுத்துக் கொண்டோம்..பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்...பொறுத்துக்கொண்டு,…
Read More...

சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை…

எதற்கெடுத்தாலும் வழக்கு போடுகிறவர்கள் இதற்கெல்லாம் வழக்கு போடமாட்டார்களா?ஆண்டுக்கு ஒரு நகை கடை எப்படி? திறக்கிறார்கள்தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை…
Read More...

ஒரு நபருக்கு 3லட்ச ரூபாய் கட்ட வேண்டும்.கட்டிய பணத்தை…

நாளுக்கு நாள் வேலையின்மை அதிக அளவில் உருவெடுத்தது கொண்டு உள்ளது இதனை சாதமாக பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் பலரிடம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி…
Read More...

ஒருவேளை நான் அவனைக் கொல்லாமல் போலீஸில் ஒப்படைத்து அந்த…

அந்த கோர்ட் வளாகம் ஸ்தம்பித்து நின்றது அன்று.தன் கணவனை அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற ஒரு மனைவிக்கு தீர்ப்பு வழங்கிய நாள் அது.குடிபோதையில் தனது இரண்டு…
Read More...

இது ஒரு மனித கழிவு , நமக்கெல்லாம் இயற்கையாய் வரும்..!

இது ஒரு மனித கழிவு ,நமக்கெல்லாம் இயற்கையாய் வரும்மலம், சிறுநீர், எச்சில், வியர்வை, தோல் அழுக்கு போன்றதல்ல இதுஇது செயற்கையாய் வரும் கழிவுஆம்..இது ஒரு…
Read More...

2050 யில் கடலில் வாழும் உயிரணிங்களை விட நெகிழி அதிகமாக…

மாற்றி யோசியுங்கள் ! காய்கறி கழிவுகளை மாட்டிற்கு உணவாக்குங்கள் சென்னை மேடவாக்கம்இவ்வுலகம் மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல இது இங்கு வாழும் பல கோடி…
Read More...