இந்த பு-கை-ப்-படத் தி ல் இருக் கும் பிரப ல ம் யாரு ன் னு தெரியுதா..? – தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க..! ஐயோ இவ ரா நம் ப வே முடி யலை யே !!

0 90

இந்த பு-கை-ப்-படத்தில் இருக்கும் இவர் தமிழக அ-ர-சி-ய-ல்-வா-தி-க-ளி-ல் பிரபலமான ஒருவர். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். தற் போது தமிழ்நாடு சட்டமன்  றத்தின் உறுப்பினராக இரு க்கிறா  ர். சட்டம ன்ற த்தின் சபா நாய கராக இரு ந்து பிறகு அப்ப தவி யை இராஜி னாமா செய்தார். அதிமுக சார்பாக 1991, 2001, 2006, 2011 மற்றும் 2016 தேர்தலில் ராயபுரம் தொ குதியி லிருந்து போட் டியி ட்டு சட்டம ன்ற உறுப்பி ன ராக தேர்வா னவ ர்.தற்போது மீன் வ ளம், நிர்வாக சீ-ர்-தி-ரு-த்-த-த்-து-றை அமைச்சராக பணியாற்றும் ஜெயக்குமார், இராய புர ம் தொ குதி யின் வலு வா ன அதி முக வே ட்பா  ளர். இவர் அ-ர-சி-ய-ல் -வா-தி மட்டு மில் லாமல் வ ழக்க றிஞ ரும் கூட.

இவ ரு க்கு மீன வர் சமு தாய த்தி ல் பெ ரும் ஆதர வு உள் ளது.பச்சை யப் பா கல் லூ ரியில் இளங் கலை அறிவியல் படிப் பை முடி த்த இவர்  மெட்ரா ஸ் சட்டக் கல் லூரி யில் இள ங் கலை சட் டம் பயி ன்றார். முன் னாள் முதல் வர் ஜெயலலிதாவால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு,ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

சட்டமன்ற உறுப் பினர் ஆன பின்பு, ஜெய லலி தாவின் நம்பிக் கை க்குரிய வராக மாறினார். மீண்டும் ராயபுரம் தொ குதி யில் இருந்து சட்டமன் றத் திற்கு தே ர்வா னார். 2011ஆம் ஆ ண்டு சட்ட மன்ற தேர்த லிலும் ராயபு ரம் தொகு  தியில் இருந்து தேர்வானார். அதே ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர், சசிகலா உதவியுடன் ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி மீன்வளத்துறை அமைச்சரானார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், 2017ஆம் ஆண்டு துவக்கத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் பிரிந்த போது, சசிகலாவின் ஆதரவுடன் நிதியமைச்சரானார். ஆம், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த அ-ர-சி-ய-ல்- வா-தி-க-ளி-ல் ஒருவரான நம்ம அமைச்சர் ஜெயக்குமார் தான் இவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.