அன்று கு ப் பை தொட் டி யில் சா ப் பாடு.இன்று உலகமே வியக்கும் கோ-டீ-ஸ்-வர-ர்: யார் அந் த தமி ழன் தெரி ந் தால் ஷா க் ஆகி டுவி ங்க !!

0 266

தமிழகத்தில் சாலையில் படுத்து தூங்கி ஒருவேளை சாப்பாட்டுக்கு க -ஷ்- ட-ப்-ப-ட்-ட நபர் இன்று கனடாவில் கோ-டீ-ஸ்-வ-ர-ர்- ஆகியுள்ள நிலையில் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.டொரோண்டாவை சேர்ந்தவர் ஷாஸ் சாம்சன் ( 50). கனடாவின் சிறந்த சமையல் நி பு ண ரா ன வ ர்.கடந்தாண்டு ஒரு பெரிய ஹொட்டலை துவக்கிய இவர் கோடீஸ்வரர் ஆவார்.கொ- ரோ-னா காரணமாக தொழில் க-டு-மை-யா-க பா-தி-க்-க-ப்-ப-ட்-ட நிலையில், தனது சிறுவயது க-ஷ்-ட-ங்-க-ள் இதுபோன்ற பா-தி-ப்-பு-க-ளை கடந்து செல்ல அனுபவமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.இதுதொடர்பாக ஷாஸ் சாம்சன் கூறுகையில், தென்இந்தியாவில், ஜவுளி நகரமான கோவையில், ரயில்வே டிராக் ஒ-ட்-டி-யி-ரு-ந்-த கு-டி-சை பகுதியில் பெற்றோர், சகோதரர்களுடன் வசித்து வந்தேன்.தந்தை பீ-டி -சுற்றும் தொழிலாளி. ஒருநாள் பேருந்து நிலையத்தில் என்னை சகோதரர்கள் விட்டு சென்றனர்.அதன்பின், அவர்களை நான் பா-ர்-க்-க-வி-ல்-லை. எங்கு செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் ரோ-ட்-டி-ல் சு-ற்-றி -தி-ரி-ந்-தே-ன்.

அங்குள்ள ஹொட்டல் முன் தினமும் அமர்ந்து கொள்வேன். அங்கு கு-ப்-பை தொட்டியில் மீதமாகும் உணவுகளை கொட்டுவார்கள். அதை சாப்பிட்டு வளர்ந்து வந்தேன்.இரவு நேரங்களில் சினிமா தியேட்டர் முன் படுத்து துாங்கினேன்.

ஒரு நாள் குழந்தை நல அதிகாரிகள் என்னை பார்த்து வி-சா–ரி-த்-து, மீட்டு கா-ப்-ப-க-த்-தி-ல் ஒப்படைத்தனர்.அந்த ஒரு நிமிடம் தான், என் வாழ்க்கையை மாற்றியது. அந்த காப்பகத்தில் எட்டு வயதாக இருந்த என்னை, 1979ம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த சாம்சன் தம்பதி தத்தெடுத்தனர்.

கனடாவில் எனது விருப்பம்போல் படிக்க வைத்தனர். சிறுவயதில் உணவுக்காக அலைந்ததால், பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என, விரும்பினேன். இதன்படி எனது வளர்ப்பு பெற்றோர் சமையல் கலை பிரிவு படிக்க வைத்து, தற்போது பெரிய ஹொட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன்.

அன்று நான் ரோட்டில் சு-ற்-றி-த்-தி-ரி-ந்-த அந்த நேரத்தில் குழந்தைகள் நல அ-தி-கா-ரி-க-ள் பார்க்காவிட்டால், எனது வாழ்க்கை இப்படி மாறியிருக்காது. தற்போது என்னைபோல் உள்ள, 22 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.