ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, ரமி ரெட்டி, வடிவுக்கரசி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் தான் அம்மன்.இந்த திரைப்படம் தமிழில் வெளியானாலும் உண்மையில் இந்த திரைப்படம் ஒரு தெலுங்கு திரைப்படமே.!இப்படம் மக்கள் மத்தியில் அப்போது தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் பெறிதவில் வெற்றியை பெற்று நன்றாக திரையரங்குகளில் ஓடியது.பெண்கள் கூட்டம் அணைத்து திரை அரங்குகளிலும் நிரம்பி வழிந்தது.
இப்படத்தில் அம்மன் தெய்வமாக நடித்திருந்தார் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன்.இந்த கதாபாத்திரத்தின் மூலமாக தமிழில் ஒரு நடிகையாக மிகவும் பிரபலமானார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.இந்த திரைபடத்திற்கு பிறகே இவருக்கு அம்மன் கதா பாத்திரம் சிப்பாக பொருந்திஇருந்ததால்,பெரும்பாலான திரைப்படங்களில் அம்மன் வேடம் இவருக்கு கிடைத்தது.
மேலும் அதே அம்மன் தெய்வம் கதாபாத்திரத்தில் சிறு குழந்தை அம்மனாக நடித்திருந்தார் சுனையா.இவர் இந்த திரைபடத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.இந்நிலையில் இவருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது. மேலும் சிறு குழந்தையாக நடித்த சுணையா தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.!
பொதுவாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்தவர்கள் பெரியவர்கள் ஆனா பிறகு எப்படி இருப்பார்கள் என்பதில் ஆர்வமாக இருக்கும்,அது போல் இவரது புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.