English version below ..
செலவில்லா செடி கூண்டு .
காசு குடுத்து பூவரசு மரம் வாங்கி நட்டா . இந்த ஆடு மேய்க்குறவனுங்க . ஆட்ட விட்டு கடிச்க வைச்சுறானுங்க .பல முறை சொல்லி பாத்துட்டன் .
ஆடு கடிச்ச செடி வராதுனு சொல்லுவாங்க . ஆனா செடி நமக்கு துனையா இருக்கு .
கூண்டு வாங்குனா 100 ரூபாய் ஆகும் . 4 தென்னை மட்டைய செதுக்கி கடப்பரையில் ஊனுனா .. கூண்டு தயார் ..
Zero budget fence ( cage )
Only 4 coconut leaves. And some small pin branches are attached.
Per cage price 100 . But it is zero budget cost friendly .
Sorry for my weak english …
பதிவு bharath farm