கறிக்கடை உரிமையாளர்களே உங்கள் பாதம் பணிந்து கேட்கிறோம் பிளாஸ்டிக் புறக்கணியுங்கள்..!

0 182

பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னுதாரணம்..

வரலாறு திரும்புகிறது.. பாராட்டுவோம்..

காயல்பட்டணம், சதுக்கைத்தெரு சென்ரல் பள்ளிக்கூடம் அருகில், இறைச்சி வியாபாரம் செய்து வரும் ஜனாப் தர்வேஸ் அவர்கள்,
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக,
பனை ஓலையில் இறைச்சியை கட்டி வியாபாரம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பிளாஸ்டிக்கு மாற்று இல்லையென்று அறிக்கை விடுபவர்களே…? இயற்கையை முறையாக பயன்படுத்தினாலே பிளாஸ்டிக்கு தேவை இருக்காகு..!

பதிவு : நெஸ்டர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.