இத்தனை வெளிநாட்டு கம்பெனிகளை ஊக்கப்படுத்தி விட்டு கேட்டான் பார் ஒரு கேள்வி..?

0 1,255

கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!

**.) Colgate la பல் துலக்கி
**.) Gillette Razor la சவரம் செய்து
**.) Head & shoulder Shampoo & Lux Soap போட்டு குளித்து
**.) Old Spice வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
**.) Jockey ஜட்டியையும் , Cruezo பனியனையும்
**.) Peter England சட்டையையும் , Xemberg பேன்ட்டையும் போட்டுக்கொண்டு
**.) Maggi நூடுல்சை சாப்பிட்டு,
Nescafe காபியை குடித்துவிட்டு
**.) Rebook ஷூவை மாட்டிக்கொண்டு,
**.) Samsung போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
Ray-Ban கண்ணாடியையை அணிந்து,
**.) Wester வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
**.) Apple கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே,Coco Cola அருந்தி
**.) MC Donald மதிய உணவை முடித்துக் கொண்டு
**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு KFC பர்கரும்,

**.) குழந்தைகளுக்கு Domino’s பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..”இன்று நமது
“இந்திய ரூபாயின் மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???” இத்தனை வெளிநாட்டு கம்பெனிகளை ஊக்கப்படுத்தி விட்டு ????????
**கேட்டான் பார் ஒரு கேள்வி** ***” மேற்கூறிய அனைத்தையும் புறக்கணித்துப் பாருங்கள் நண்பரே………… தன்னாலே ஏறும் ரூபாயின் மதிப்பு.,…

– நண்பர் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.