சிறுவாணி தண்ணீர் சீரழியபோகிறது மௌனம் காக்கும் அரசாங்கம் அலறும் பொதுமக்கள்..!

0 464

பில்லூர் குடிநீருக்கு ஆபத்து!!!!?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா வெள்ளியங்காடு கிராமத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பில்லூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்.

இதன் மிக அருகாமையில் 1கிமீ தூரத்தில் புதியதாக ARMK அரோமா ஃபார்ம் துவங்கப்பட்டுள்ளது.

2கிமீ தூரத்தில் பில்லூர் அணை, 200மீ தூரத்தில் அடர்ந்த இயற்கை வளம் & வன விலங்குகள் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலை (அத்திக்கடவு,பரளிக்காடு),

இந்த பில்லூர் குடிநீரை நம்பி அரசு நம்வரிப்பணத்தில் திட்ட மதிப்பு ரூபாய் 9175 இலட்சம்.

இதனை நம்பி-1Municipality, 3Town Panchayats,22 Village Panchayats,100 (523 Rural Habitations).

மக்கள் தொகை14,09,188. Total Daily Requirement:125 mld,

இந்த சென்ட் கம்பெனியின் கழிவுநீர், பாய்லர் புகை, திடக்கழிவுகளினால் ஏற்படப்போகும் பாதிப்புகளை சிந்திப்போம்..

ஒன்றுபடுவோம். சிறுவாணி நீருக்கு அடுத்தபடியாக உள்ள சுத்தமான நீரை பாலாக்கும் தொழிட்ச்சாலையிருந்து பில்லூர் குடிநீரை காப்போம்.

விழிப்புணர்வு ஏட்பட அதிகம் பகிரவும்… இப்படிக்கு வெள்ளியங்காடு கிராம ஊர் பொதுமக்கள் & மற்றும் விவசாயிகள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.