யாரெல்லாம் விவசாயத்தை காப்போம் பக்கத்திற்கு பணம் கொடுத்தார்கள்..? ஆதாரம் இதோ

0 504

இதுதான் நாங்கள் பணம் பெற்ற விவரம் இதில் ₹10235.16 ஏற்கனவே எங்களது இருப்பு தொகை.! சந்தேகம் உள்ளோர் தேதியினை பரிசோதித்து கொள்ளுங்கள்..!

சரவணன் பாண்டி எனும் நமது பக்க ஆதரவாளர் ₹10000 அனுப்பியுள்ளார்

மனோரஞ்சிதம் பாலசுப்பிரமணி எனும் நமது பக்க ஆதரவாளர் ₹5000 அனுப்பியுள்ளார்

சபரீஸ் குமார் எனும் நமது பக்க ஆதரவாளர் ₹2000 அனுப்பியுள்ளார்

சசிகுமார் அறுமுகம் எனும் நமது பக்க ஆதரவாளர் ₹2000 அனுப்பியுள்ளார்

தினேஷ்குமார் எனும் நமது பக்க ஆதரவாளர் ₹400 அனுப்பியுள்ளார்

அப்துல் நஷி எனும் நமது பக்க ஆதரவாளர் ₹20000அனுப்பியுள்ளார் 2018 ஜனவரியில் நமது பக்க(வெப்சைட்) வடிவமைக்க உதவியவரும் இவரே

மேற்கூறிய நபர்களிடம் இருந்து மட்டுமே பணம் பெற்றுள்ளோம்

பொதுவெளியாக பாதுகாப்பு நலன்கருதி சில ஆதாரங்களை முன் வைத்துள்ளோம் சந்தேகம் உள்ளோர் மேலும் தகவல் பெற விவசாயம் காப்போம் பக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்

இவர்களிடம் இருந்து மட்டுமே பணம் பெற்றோம் இந்த மாத இறுதிக்குள் இவர்கள் அனைவருக்கும் திருப்பி செலுத்திடுவோம்

மேலும் சில தகவல்

http://35.200.212.8/எதற்காக-விவசாயத்தை-காப்ப/

You might also like

Leave A Reply

Your email address will not be published.