டிஜிட்டல் இந்தியா என்று கூறும் கயவர்களே…? இந்த கேள்விக்கு பதில் கூறுங்கள்..!

0 529

தலைவிரி கோலத்துடன் , துப்பட்டா மறுக்கப்பட்டு தமிழக மாணவிகள்…

ஒட்டுமொத்த தமிழகமும் வெட்கப்பட வேண்டும்..

ட்ரெஸ் உள்ள பிட் இருக்கும் என்று டிரெஸ்ஸை இழுத்து காட்ட சொல்லும் நீட் அதிகாரி பொறம்போக்குகள்

ஏன்டா உன் அக்கா தங்கச்சிய இப்படி தான் இழுத்து பாப்பியா……

மோடி அரசில் அதிகாரிகள் கூட இப்படி கீழ்தரமாக இருப்பது ஆச்சரியமில்லை ஆனால் நாட்டிற்கு வெட்கக்கேடு

கோவிலுக்குள்ளே கற்பழிப்பை நடத்தியவனுக்கு ஆதரவாக பாரத் மாதா  ஜெய் என்று பேரணி நடத்தும் உங்கள் அரசிடம் நாகரீகத்தை எதிர் பார்ப்பது எங்கள் தவறு…..

இவ்வளவு பெரிய டிஜிட்டல் இந்தியாவில் ஒரு ஸ்கேனர் கருவி இல்லையா மாணவிகளை நாகரீகமாக சோதனையிட……

த்தூ…..

#BanNeet

You might also like

Leave A Reply

Your email address will not be published.