என் படத்தில் இந்த மாதிரி காட்சி வரவே வராது.? இயக்குனர் விக்னேஷ் வெளியிட்ட தகவல்..!!

0 60

சமீபத்தில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் போதை விழிப்புணர்வு குறித்த குறும்படம் போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் காவல் ஆய்வாளர் ரம்யா பாரதி மற்றும் வாழ்ந்து வரும் இளம் இயக்குனர் மற்றும் வளர்ந்து வரும் சினிமா பிரபலங்கள் இந்த வாய்ப்பு பயன்படுத்தி கொண்டு உள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலை இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்தி வாசிப்பாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது குறும்படங்களில் பங்கேற்றுதான் நான் இந்த ஒரு சிறந்த இயக்குனராக இருக்கின்றேன். மேலும், வளர்ந்து வரும்

 

இளம் இயக்குனர்களுக்கு இதை பயன்படுத்திக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. மேலும், போதை பொருட்களால் ஏற்படும் அபாயத்தையும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் பல்வேறு திரைப்படத்தில் வாயிலாக நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

மேலும், இதன் மூலம் போதைப் பொருள்களை உபயோகிப்பவர்கள் கூட கைவிட வேண்டும் என்ற ஒரு எண்ணம் வர வேண்டும். அதுவே எங்களுடைய திரைப்படத்தில் கிடைப்பது மிகப்பெரிய ஒரு வெற்றி. மேலும், நான் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் பாண்டிச்சேரியில் தான் எடுக்கப்பட்டது. அந்த திரைப்படத்தில் ஒரு முறை கூட கதாநாயகனின்

 

மது அருந்துவது அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கவில்லை. அது மட்டுமல்ல அமைய என்னுடைய திரைப்படத்தில் எந்த ஒரு படத்திலும் இது போன்ற விஷயங்கள் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. மேலும், இதை பார்த்து பலரும் வியந்து போனார்கள். ஒவ்வொரு இயக்குனர்களும் சமூக அக்கறை இருக்க வேண்டும் என்ற கூறியுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.