நடிகை கோபிகாவா இது.? இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

0 287

தமிழ் ஏராளமான சிறந்த இயக்குனர்கள் இருந்து வருகின்றகள். அந்த வகையில் இயக்குனர் சேரன் என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவரது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஆட்டோகிராப்.

 

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்றோர் திரைப்படமாகும். இதன் மூலம் பிரபலமானவர் நடிகை கோபிகா என்பவர். மேலும், இவர் தனது சிறுவயதில் இருந்து பரதநாட்டியத்தில் மீது ஆர்வம் இருந்தது அதனை கற்று வந்துள்ளார்.

 

அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் கதாநாயக நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு அஜிளேஷ் சக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் திருமணத்திற்குப் பிறகு இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முட்டின் மகன் நடித்துவிட்டு

 

தனது குடும்பத்தை கவனித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக நடிகை கோபிகா தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.