நடிகர் காளையன் இப்படி ஒரு தொழில் செய்கிறாரா.? அதுவும் தமிழ்நாடு முழுவதுமா.?

0 731

தமிழ் சினிமாவில் வெளிவந்த ஜிகர்தண்டா, சுல்தான், ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர்தான் நடிகர் காளையன். இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறி இருந்தார்.

 

இவர் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் தமிழ்நாடு முழுவதும் முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை தயாரித்து

 

விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவை தாண்டி இப்படி ஒரு தொழிலை செய்து வருகின்றார் நடிகர்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.