நான் ஒன்னும் ஆபரேஷன் செய்யவில்லை.? நடிகை வெளிப்படையாக சொன்ன தகவல்..!!

0 138

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற

 

பலமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். சமீபத்தில் தான் இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் யோகா செய்யும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உடல் மெலிந்து இருக்கின்றீர்கள்.

 

நீங்கள் உடல் எடையை குறைப்பதற்காக ஆபரேஷன் செய்ததாக பலரும் கருத்து தெரிவித்து வந்துள்ளார்கள். அதற்கு பதில் அளித்த ஹன்சிகா நான் இந்த உடல் அமைப்புக்கு கொண்டு வர நான் கடினமாக உழைத்துள்ளேன். நான் ஒன்னும் சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்று வேதனையுடன் நடிகை தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.