சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? அடடே, விஜய் டிவியின் முன்னணி பிரபலமா.?

0 175

கடந்த, சில மாதங்களாகவே திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிட்டு மக்கள் மத்தியில் மேலும் அவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவை போன்று

 

தற்போது சின்னத்திரைகள் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் அழகு தொகுப்பாளர்கள். அவர்களும் தங்களுடைய குழந்தை பருவ புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது

 

பிரபல தொகுப்பாளராகவும் பிரபலமாகவும் திகழ்ந்து வருபவர்தான் மணிமேகலை என்பவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற ஏராளமான ரியாலிட்டி ஷோக்கலில் தொகுப்பாளராகவும் அல்லது

 

முக்கிய ஒரு நபராகவும் இருந்து வந்துள்ளார். இன்று இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த, சில வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தற்பொழுது மீண்டும்

 

அதில் வந்து பலரையும் கவர்ந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.