இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமே இவர்தான்..!!

0 183

கடந்த, சில வருடங்களாக திரைப்படங்களின் குழந்தை பருவ புகைப்படம் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் தனது சிறுவயது புகைப்படத்தை ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது நடிகர் ஜீவா தான்.

 

இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவர் அடிப்பதில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் பொழுது சமீபத்தில் காபி காதல் என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தை திறந்து தற்போது பா விஜய் என்போர் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.